Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அனைவருக்கும் வணக்கம்,

முகத்தில் அறையும் ரியாலிட்டி போட்டிக் கதையில் பங்கு பெற்று, “அக்னி சாட்சி” எனும் தொடரின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

“அக்னி சாட்சி” பெயரைப் பார்த்தாலே உங்களால் களத்தை எளிதில் யூகித்து விடலாம். தாய், மகளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை, இத்தொடரின் மூலம் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப் போகிறேன்.

இக்கதையை வாசித்தால் நிஜத்தில் ஏற்பட்ட அனுபவத்தை, உங்கள் கண்முன் கொண்டு வரலாம். இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத்தை மனதில் விதைக்கலாம். சபிக்கப்பட்ட இச்சமூகத்தில் பெண்ணாய் பிறப்பதும், வாழ்வதும், சுயநலமான மிருகங்களிடம் இருந்து தப்புவது எப்படி? என்று விசனப்படலாம்.

கதைப் பற்றிய மீத அனைத்தும் தெரிந்து கொள்ள, தொடர்கதையின் அத்தியாயங்களை தொடர்ந்து வாசியுங்கள்.

வாசித்ததோடு கடந்து செல்லாமல், தங்களது மனதில் உதிக்கும் கருத்துக்களையும் தயங்காமல் முன் வையுங்கள்.

கதையின் நாயகன் : அர்ஜூன், சந்தோஷ்

நாயகி : ஆராதனா

8 thoughts on “அக்னி சாட்சி”

    1. Avatar

      ஆமாம். இரட்டை நாயகன், ஒற்றை நாயகி. யாருக்கு யாரோ?

      மிக்க நன்றி 🙏🙏

  1. Avatar
    Apsareez beena loganathan

    சந்தோஷிடம்
    சந்தோசத்தை இழந்து
    அர்ஜுனிடம் ஆறுதல் அடையும் ஆராதனா….
    இருக்குமோ 🤣🤣🤣🤣🤣
    அம்மா மகள்…..
    அனைத்து பெண்களும்
    அனுபவிக்கும் வலியா
    அக்னி சாட்சி 👌👌👌👌🌹🌹👍👍
    வாழ்த்துக்கள் சகி 🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *