Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 12

மெய்யெனக் கொள்வாய் – 12

அத்தியாயம் – 12

-தொடரும் –

7 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 12”

  1. Avatar

    சத்யா மெல்ல மெல்ல திரைத்துறைக்கு வருவதற்கான காரணம் ரொம்பத் தெளிவா இருக்கு. அடுத்து என்ன நடக்கும்னு கொஞ்சம் பயமா இருக்கு. இதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமோ. கதை ஒரு பரபரப்பான இடத்தில வந்து நிற்கிறது. அடுத்து என்னவென அறியக் காத்திருக்கிறேன்

  2. Avatar

    ஏற்கனவே காமாட்சி ஆடும், இப்போ சினிமால டப்பிங் பேச போவதை ஊதி பெருச்சாக்கி டைவர்ஸ் வரைக்கும் கொண்டு விட்டதோ

  3. Avatar

    பிரிவுக்கு காரணங்களை அழகாக அடுக்கிட்டிங்க பிரிவுக்கு பாதி காரணம் காமாட்சி அம்மா என்றால் சத்தியா சந்திரன் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வரும் சூழ்நிலைகளும் பாதி காரணமாகும்ன்னு தோணுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *