சிநேகம் 14

Post Views: 280 திருவனந்தபுரம் டூ திருச்சூர் இரவு 7 மணி அளவில் ஆதவி, மாளவிகாவும் இணைந்திட வேன் புறப்பட்டது. வேனில் ஏறியதும் தன்னை எப்பொழுதும் கலகலப்பாகவே வைத்திருக்கும் மாளவிகா அனைவரிடமும் ஹாய் சொல்லிவிட்டு மிதுனின் அருகில் அமர்ந்தாள். ஆதவிக்கோ ஓர் தயக்கம் மிதுன் தீபக் உத்தவ் மூவரும் இவளுக்கு முன்னமே தெரிந்ததால் அவர்களை நினைத்து பெரிதாக ஒரு தோற்றதில்லை ஆனால் அங்கிருந்து மற்றவர்கள் அவளுக்கு புதியவர்களாக இருக்க அமைதியை கடைப்பிடிக்கும் பொருட்டு தனியாக ஜன்னலோரத்தில் அமர்ந்து … Continue reading சிநேகம் 14