Praveena Thangaraj Novels Forum - Recent Posts

RE: பிரியமானவரே என் தேவதூதனே-17
பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)

அட ராமா..! ஒரு டாக்டரோட பொண்டாட்டியா இருந்திட்டு
இந்த ஸ்டெல்லா எப்படித்தான் தன் கணவனோட பேஷண்டை, அதுவும் குணமானவங்களை
பைத்தியம்ன்னு சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர்.

ஆனா, இந்த சார்லஸ் தன் அம்மாவோட குணத்தை தெரிஞ்சிக்கிட்டே சாராவை இப்படி தனியா விட்டுட்டு
கொஞ்சம் கூட சரியில்லை.

CRVS (or) CRVS 2797

The leader-1
https://praveenathangarajnovels.com/the-leader-1/

மே தின நல்வாழ்த்துகள்.

New Register login செய்து வாசிக்கவும்

பிரியமானவரே என் தேவதூதனே-17
https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-17/

RE: பிரியமானவரே என் தேவதூதனே-16
Joseph pavam than andha ponnu avasarappattu ore nimishathula ava uyir ah pokkikita ah inga ivan thinam thinam sethukitu irukan kooda avan parents um .avanga parents ah yum entire ah blame panna mudiyathu yen na sara ah va yae nirmala avanga avolo pesuraga ava psychology treatment eduthathu vachi than appo williams oda bayam ah epudi thappu nu sollurathu

RE: தாரமே தாரமே வா-10
"நீ மட்டும்தான் அக்கா பொண்ணு. அந்த இடம் உனக்கு மட்டும் தான்." 🥰

அவ அந்த போடு போடுறா அவள போய் குழந்தைனு சொல்றியே ரித்தி.

RE: தாரமே தாரமே வா-9
யாருடா இன்னொரு அக்கா மக! 😂😂

ஐசு பொறாமை பேச்சுக்கள் ரசிக்க வைக்கும் அழகு. 😍😍

பார் ரித்தேஷ் பார். முழுசா பொண்டாட்டி முடி ku மாறிய உன் அக்கா மகளை பார்!

RE: தாரமே தாரமே வா-8
ஆளுக்கொரு முளைய order செய்து சமைத்து சாப்பிடணுமா? 🤣🤣

எவ்ளோ பொறாமை பொங்கல்ஸ் ஐசுசுசுசுசுசு....

அவ கண்ணு கலங்கினதும் இவரு மனசு கலங்குது. 🤪

அக்மார்க் புருஷன் பொண்டாட்டியா சண்டை போட வேண்டியது சமாதானம் செய்ய வேண்டியது ஆனா ரெண்டு பேருக்கும் பிடிக்கல. 🫣

RE: தாரமே தாரமே வா-7
உதவி செய்வதை பிச்சை போட்டதாய் ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பதுடன் அவர்கள் ஏதோ சுயகெளரவம் துறந்த அடிமைகள் என்று எண்ணுவது எத்தனை கொடுமை.

தணிகாச்சலம் தலைகுனிய, ரித்தேஷ் தலைநிமிர்ந்து சென்றான். 👌🏽👌🏽✨

இல்லாத லவ்வர வெச்சு ஏண்டா ரெண்டு பேரும் football ஆடறீங்க? 🤣🤣🤣

RE: தாரமே தாரமே வா-6
இந்த ஆட்டோக்காரன் வேண்டாம். 🤭

ஊர் உலகிற்கு அதன் குற்றச்சாட்டிற்கு பயந்து என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. 😒

RE: தாரமே தாரமே வா-5
சேலை கிழிந்தது தான் தெரியும், அதன் உண்மை காரணம் அறிய யாரும் முயல மாட்டார்கள். 👏🏽👏🏽 முற்றிலும் உண்மை.