
என்னிரு உள்ளங்கை தங்கும்
Author: Praveena Thangaraj Category: Melody Love Story Publisher: Sri Publishers Published: February 2, 2021 ISBN: P-1 More Details
Description:
நிறைநிலவன்-பிரநிதி
தன்னை பெண் பார்க்க வரும் வரன் எல்லாம் தன் நிறத்தை வைத்து நிராகரிக்க, சிலரோ கூடுதல் நகை, பணம் என்று வியாபாரம் பேசவும், திருமணம் என்றாலே சலிப்பு தட்டி கல்யாணத்தை வெறுக்கின்றாள் நாயகி பிரநிதி.
Thank you for reading this post, don't forget to subscribe!அன்னை பார்க்கும் பெண்ணின் போட்டோ வைத்தே மணக்க சம்மதித்து டெல்லியில் இருந்து சென்னை வருகின்றான் பத்திரிகை துறை சார்ந்த நாயகன் நிறைநிலவன்.
நிறத்தை வைத்து திருமணம் தடைப்படுமா? அல்லது புரிதலான காதல் பூக்குமா? கூடவே இப்படி ஒரு மாமியார் வேண்டும் என ஏங்க வைக்கும் ரோகிணி, கொஞ்சம் நேரம் வந்தாலும் இவன் காதலும் மேன்மை தான் என உணரவைக்கும் அவினாஷ்.
இது போக, நாயகன் நிலவனின் தோழி கங்கனா வீட்டின் அருகே சிறுமி ஷிவானி காணாமல் போக, ஷிவானியை தேடி அலைவதில் இவர்கள் காதல் என்னிலை அடைகின்றதோ என்ற திருப்பம்?
நிலவன் பணியில் விலைமாது சாத்விகா வாழ்வு மலர மாற்றம் பெற என்ன நிகழ்ந்தது? என்பதை எல்லாம் அறிய *என்னிரு உள்ளங்கை தாங்கும்* நாவலில் விடை கிடைக்கும்.
Back