டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 1
வணக்கம் மக்களே
சில பல நாட்களுக்கு பிறகு நான் உங்கள் வத்சலா ராகவன்.
தோழி பிரவீணா அவர்களின் தளம் எனக்குப் புதிது. அவர் கொடுத்த கதைக் கருவிற்கு ஏற்ப டாக்டர் ரஜினிகாந்த் எனும் கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்தக் கதையின் நாயகன் ரஜினிகாந்த். நாயகி ஸ்ரீதேவி.
இந்தப் பெயர்கள் அந்த நடிகர்களின் மீது எனக்கு இருக்கும் அபிமானத்தினால் மட்டுமே வைக்கப் பட்டது. மற்றபடி அவர்களுக்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இங்கே நாயகன் நாயகி இருவரும் மருத்துவர்கள். அவர்களின் மென்மையான காதல் கதைதான் டாக்டர் ரஜினிகாந்த். கதையை எழுதி முடித்து விட்டேன் என்பதால் தொடர்ந்து அத்தியாயங்கள் வரும். படித்து மகிழுங்கள்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
இதோ கதையின் முதல் அத்தியாயம்
வாழ்த்துகள் சிஸ்டர். வாசித்து விட்டேன். நன்றாக இருக்கு. தினபதிவு என்றதும் கூடவே வாசித்திடும் முடிவில் நான்.
- 114 Forums
- 1,482 Topics
- 1,720 Posts
- 6 Online
- 625 Members