Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

அத்தியாயம் - 5 -மெய்யெனக் கொள்வாய்

1 Posts
1 Users
0 Reactions
64 Views
Avatar
(@mark18)
Trusted Member
Joined: 7 months ago
Posts: 17
Topic starter  

ஹலோ ஃபிரண்ட்ஸ் 

மெய்யெனக் கொள்வாய் கதையினைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு நன்றிகள் பல. 

சிறு குறிப்பு - கதையின் கரு போட்டி நடத்துபவர்களால் கொடுக்கப்பட்டது. அதை ஒட்டியே கதை நகர்கிறது என்பதை தகவலுக்காகத் தருகிறேன் . நன்றி 😍 😍  

இதோ கதையின் ஐந்தாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன் நண்பர்களே. படித்துக் கருத்துகள் பகிருங்கள். இனி தினமும் பதிவுகள் தொடர்ந்து கொடுக்க முயற்சி செய்கிறேன். 

உங்கள் ஆதரவுகளுக்கு நன்றி. 

லிங்க் 

மெய்யெனக் கொள்வாய் - அத்தியாயம் ஐந்து

என்றும் அன்புடன் 

தேவி 


   
ReplyQuote