அறிவோம் ஆன்மிகம் - Praveena Thangaraj Novels Forum

கீதை உபசாரத்தின் முக்கிய கருத்துகள்
கீதை உபசாரம் என்பது பகவத்கீதையின் சாரமான உபதேசங்களை சுருக்கமாக வழங்கும் ஆன்மீகக் கருத்தாகும். இது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு குருக்ஷேத்திரப் போரில் வழங்கிய ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த உபசாரம், வாழ்க்கையின் நோக்கம், கடமை, ஆன்மீக வளர்ச்சி, மற்றும் இறைவனுடன் இணைவது போன்ற முக்கியமான தத்துவங்களை எடுத்துரைக்கிறது.

📜 கீதை உபசாரத்தின் முக்கிய கருத்துகள்

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே “கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கடாசன”  செயல் செய்வதில் உனக்கு உரிமை உண்டு, ஆனால் அதன் பலனில் இல்லை. நீ யாரென்று உணர்ந்துகொள் “நான்” என்பது உடல் அல்ல, ஆன்மா. உடல் அழிவதாலும் ஆன்மா நிலைத்திருப்பதாலும், உண்மையான “நான்” ஆன்மா தான்.

அநீதி தோன்றும் இடங்களில் இறைவன் அவதரிக்கிறார் “யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத…”  தர்மம் கெடும்போது, இறைவன் அவதரிக்கிறார்.

இறைவன் அனைத்தையும் இயக்குபவர் நாம் நினைப்பது போல நாம் தனிப்பட்டவர்கள் அல்ல. இறைவன் தான் நம்மை இயக்குகிறார். “நான் தான் நீ, நீ தான் நான்” என்பது கிருஷ்ணரின் உபதேசத்தின் ஆழமான உண்மை.

பிள்ளை யார்? பிள்ளையார் ஆனா கதை
பிள்ளை யார் பிள்ளையார் ஆனா கதை.

ஒருமுறை பார்வதி தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குளிக்கச் சென்றார். அப்போது காவலுக்கு யாருமில்லை என்பதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய கையில் இருந்த மஞ்சளை உருட்டி உருட்டி கூம்பு வடிவில் ஒரு உருவத்தைச் செய்துவிட்டார். அதை ஒரு சிறுவனைப் போல், உயிருள்ளது போல் பாவித்தாள். அதை வாசலில் நிறுத்தினார். "நீ இங்கேயே இரு. நான் குளிக்கப் போகிறேன். யாராவது வீட்டுக்குள் வந்தால் உள்ளே விடாதே" என்று சொல்லிச் சென்றார்

பார்வதி குளிக்கச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிவபெருமான் வீட்டுக்கு வந்தார். ஆனால் மஞ்சளால் வடிக்கப்பட்ட அந்த சிறுவன் சிவனை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினான்.

என்னுடைய வீட்டுக்குள் என்னையே போக விடாமல் ஒரு பொடிப்பையன் தடுப்பதா என்று கடும் கோபமுற்ற சிவன், அந்த சிறுவனின் தலையை அப்படியே கிள்ளி எறிந்து விட்டார். குளித்துவிட்டு திரும்பி வந்த பார்வதி, தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை கொய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

பார்வதியின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவன் தன்னுடைய வேலையாட்களுக்கு ஒரு ஆணையை வெளியிட்டார். அது என்னவென்றால், "சூரியன் மறையும் முன் வடக்கு திசை பார்த்து படுத்திருக்கும் மிருகத்தின் தலையை கொய்து வாருங்கள்" என்று கூறினார். வேலையாட்களும் காடுகளில் போய் அலைந்து திரிந்தனர். அப்போது, யானை மட்டுமே வடக்கு திசை பார்த்து படுத்திருந்தது. உடனே யானையின் தலையை வெட்டி எடுத்து வைத்துவிட்டு வந்தனர். அதைக்கொண்டு வந்து, கொடுத்ததும், சிவன் வெட்டுப்பட்டு கிடக்கும் சிறுவனாகிய பிள்ளையாரின் உடலோடு யானையின் தலையை ஒட்டி உயிர் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை பிள்ளையார் உருவானார்.

பிள்ளையாரின் வேறு பெயர்கள்:

பெயர்

அர்த்தம்

கணேசன்

கணங்களின் தலைவர்

ஏகதந்தன்

ஒற்றை தந்தம் கொண்டவர்

விநாயகன்

விக்னங்களை நீக்குபவர்

லம்போதரன்

பெரும் வயிற்று கொண்டவர்

கஜானனன்

யானை முகம் கொண்டவர்

விகடசக்கரன்

விகடங்களை அழிப்பவர்

சித்தி புத்தி விநாயகர்

ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுள்

தும்பிக்கை ஆழ்வார்

நீண்ட தும்பிக்கையுடன் கூடியவர்

சங்கடஹர கணபதி

சங்கடங்களை (துன்பங்களை) நீக்குபவர்

ஐங்கரன்

பிள்ளையாரின் 100 பெயர்கள்:
1 கணேசன்
2 ஏகதந்தன்
3 கணபதி
4 ஏரம்பன்
5 விநாயகன்
6 கணநாதன்
7 கங்கைபெற்றோன்
8 அங்குசதாரி
9 டுண்டிராஜன்
10 பிள்ளையார்
11 ஒற்றைக்கொம்பன்
12 கயமுகன்
13 மயூரேசன்
14 பரசுபாணி
15 கசானனன்
16 லம்போதரன்
17 அங்குசபாசதரன்
18 கஜானனன்
19 ஒற்றைமருப்பினன்
20 ஹேரம்பன்
21 பாசாங்குசதரன்
22 அங்குசபாணி
23 வக்ர துண்டன்
24 அத்திமுகத்தோன்
25 ஜேஷ்டராஜன்
26 நிஜஸ்திதி
27 முறக்கன்னன்
28 அம்பிகைதனயன்
29 ஆசாபூரன்
30 ஆகுயர்த்தோன்
31 கணாதிபன்
32 வரதன்
33 ஆகீசன்
34 விகடராஜன்
35 வல்லவைமன்
36 முன்னோன்
37 மகா வித்யா கணபதி
38 விக்கினநாயகன்
39 நிதி கணபதி
40 சித்தி புத்தி விநாயகர்
41 மகோதரன்
42 சயன கணபதி
43 வத்திரதுண்டன்
44 சந்தான லட்சுமி கணபதி
45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
46 தரணிதரன்
47 விக்கினராசன்
48 சித்திகணபதி
49 சித்தி - புத்தி பதி
50 விகடசக்கரன்
51 பிரும்மணஸ்தபதி
52 ஆனைமுகத்தோன்
53 வேழமுகத்தான்
54 ருணஹரள கணபதி
55 மோதகப்பிரியன்
56 தும்பிக்கை ஆழ்வார்
57 நர்த்தன கணபதி
58 மாங்கல்யேசர்
59 லக்ஷ்மி கணபதி
60 விக்கினேசுவரன்
61 பார்ப்பதிபுதல்வன்
62 கௌரிமைந்தன்
63 திரியம்பகன்
64 மகா கணபதி
65மூத்தோன்
66 சர்வ பூஜ்யர்
67 வினைதீர்த்தான்
68 அரிமருகன்
69 விக்கினேசன்
70 விக்னராஜன்
71 ப்ரம்மண கணபதி
72 குரு கணபதி
73 வாமன கணபதி
74 சங்கடஹர கணபதி
75 குமார கணபதி
76 ஊர்த்துவ கணபதி
77 அர்க கணபதி
78 சக்தி கணபதி
79 உத்தண்ட கணபதி
80 ஹரித்ரா கணபதி
81 உச்சிட்ட கணபதி
82 சிங்க கணபதி
83 மும்முக கணபதி
84 சிருஷ்டி கணபதி
85 துவிமுக கணபதி
86 யோக கணபதி
87 துர்க்கா கணபதி
88 வீரகணபதி
89 புஷ்ப கணபதி
90 ரணமோசன கணபதி
91 ஆலம்பட்டா
92 அனந்தசித்ரூபயமம்
93 வெயிலுக்குகந்த விநாயகர்
94 சர்வ சக்தி கணபதி
95 பிரளயங்காத்த விநாயகர்
96 படிக்காசு விநாயகர்
97 பொள்ளாப்பிள்ளையார்
98 விகடசக்கர விநாயகர்
99 மணக்குள விநாயகர்
100 ஐங்கரன்

ஆன்மீகம்
ஆன்மீகம் என்றால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது .உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன?

இறைவனுடைய தொடர்புடையது தான் ஆன்மிகம் என்போம்.அப்படியாக அதற்க்கு நாம் பல நாள் தவம் இருந்து கடவுளை பற்றி எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை.

மனிதனாக பிறந்து அவன் முதல் அழுகையில் இருந்து நம்முடைய ஆன்மிகம் தொடங்குகிறது.

அப்படியாக ஒருவர் பிறரிடம் அன்பாய் இருப்பது ஆன்மீகம்

அன்பாக பேசுவது ஆன்மீகம்

அறிவைத் தேடுவது ஆன்மீகம்

அறிவாக செயல்படுவது ஆன்மீகம்

அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்

அதிகாரம் செய்யாதிருப்பது ஆன்மீகம்

அழகில் மயங்காதிருப்பது ஆன்மீகம்

அகங்காரம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்

அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்

அறிவாக வாழ்வது ஆன்மீகம்

இப்படியாக நம்முடைய ஒழுக்கமான வாழ்க்கை தான் ஆன்மீகம்.

நம்முடைய அகம் சரியான முறையில் அமைந்தால் இறைவன் மனம் என்னும் கோயிலில் குடி கொள்வான்.ஆக இயலப்பான வாழ்க்கையில் ஒன்றி இருக்கும் இறைவனை மறந்து தனியே வெளியில் சென்று தேடி எந்த பயனும் இல்லை.