குடும்ப நாவல் வெளியீடு - Praveena Thangaraj Novels Forum

தேநீர் மிடறும் இடைவெளியில்...
இந்த கதை குடும்ப நாவலில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அறிவிப்பு செய்ய மறந்தேன். தற்போது பதிவு செய்கின்றேன்.

ரம்யா என்ற ப்யூட்டிபார்லர் பெண்ணின் வாழ்வும் சாவும், கொண்ட கதை. த்ரில்லர் கலந்த குடும்ப கதை. காதலும் எதார்த்தையும் கலந்து கொடுத்திருப்பேன்.

FB_IMG_1783225418678.jpg

முதலாம் சந்திப்பில்...
குடும்ப நாவல் வெளியீடு

❣️முதலாம் சந்திப்பில்...❣️

விலை: 50/-

வீட்டிலிருந்தபடியே புத்தகம் ஜிபே மூலமாக ஆன்லைனில் வாங்க தொடர்புக் கொள்ள வேண்டிய எண்: 94438 68121

தங்கநிலா ரூபன் பிரகாஷ் இருவரின் காதல் கதை. சில மாற்றம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

நம்ம இரும்புடையரசன் போலீஸ் ரூபன், நர்ஸ் தங்கநிலா கதை.☺️

FB_IMG_1775182654908.jpg

தித்திக்கும் நினைவுகள்
நாயகன் நாயகி : கௌதம்-சாதனா

தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன் கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா.

கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும் இறுக்கமாய்  செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம் என்று அறிய வருகிறது.

சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம் மட்டும் செய்ய வருவது எதனால்? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும், உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன?
கௌதமின் 'சனா'வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை கௌதம் ஏற்பதே கதை.

அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை.

குடும்ப நாவலிதழில் 9443868121 என்ற எண்ணிற்கு அழைத்து, விலாசம் மற்றும் ஆன்லைனில் பணத்தை கொரியர் சார்ஜுடன் அனுப்பி புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

புத்தகத்தின் விலை :40/-

கொரியர் சார்ஜ்👇🏻

தமிழ்நாடு - ரூ.30/

வெளிமநிலங்கள்- ரூ50/

வாங்கி படிக்க ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். அன்பும் ஆதரவும்.

நன்றி

பிரவீணா தங்கராஜ்.

பூவே... செம்பூவே...
நாயகன்: விஜயேந்தர்

நாயகி: கமழினியாள்

எல்லா வசதிகள் இருந்தும் பெற்றவர்கள் செய்த தவறால், அவர்களை மனதார ஏற்க முடியாது, முகத்தில் அடிக்கும்படி பேசும் தன் தாய்தந்தையை விடுத்து, பாட்டியுடன் வசிக்கின்றாள் கமழினியாள். காதலே பிடிக்காமல் இருக்க அவளின் வாழ்வில் நுழைக்கின்றான் நாயகன் விஜயேந்தர். இந்தர்-இனியா முட்டல் மோதல் வாழ்வில் இனியாவின் அக்கா மரணம் பற்றி விடை கிடைக்கின்றது. அது விபத்து அல்ல, கொலை என்று.

யார் கொலைக்கு காரணம்? துப்புறிவாளன் இந்தரின் இன்வேஸ்டிகேஷனில் நாயகியை போலவே நாமும் விடையறிவோம்.

Attachment removed

நெஞ்சை கொய்த வதுகை
நெஞ்சை கொய்த வதுகை

நாயகன் : விகர்த்தனன்

நாயகி: சம்ருதி

தான் காதலித்த கிருஷ்ணவுக்கு திருமணம் முடிந்ததில் கோபமுற்ற நாயகி சம்ருதி. கிருஷ்ணாவின் ரிசப்ஷனிற்கு செல்ல, தந்தையிடம் அனுமதி கேட்டு நிற்கின்றாள்.

தன் வீட்டில்  இளவரசியாக வாழும் சம்ருதியை, தன் அக்கா மகனோடு அனுப்பி வைக்கின்றார் நாயகி தந்தை. ரிசப்ஷனில் கிருஷ்ணாவை சந்தித்து அடித்து, அவன் காதல் தன்னை பாதிக்கவில்லை என்று காட்டிவிட்டு திரும்புகின்றாள். வீட்டில் காதல் தோல்வி என்ற வார்த்தையில் சலிப்பு தட்ட சிங்கப்பூருக்கு தனியாக செல்ல தந்தையிடம் கொஞ்சி கேட்கின்றாள்‌.

தந்தை தன் அக்கா மகன் மகள் இருவரோடு, மகள் காதல் தேல்வியை மறக்க அனுப்பி வைக்கின்றார்.

விமானத்திற்குள் நாயகன் விகர்த்தனனை சந்திக்கிக்க நேர்கின்றது. அவனோடு பேச பழக வாய்ப்புகள் அமைகின்றது. சிங்கப்பூரிலிருந்து திரும்பும் போது, விகர்த்தனன் காதலை இதயத்தில் தாங்கி உண்மையான காதல் தோல்வியோடு திரும்புகின்றாள்.

விகர்த்தனனோடு காதல் கைக்கூடுமா? விகர்த்தனன் யார்? விடைகளை அறிய நெஞ்சை கொய்த வதுகை வாசித்து அறியவும்.

குடும்ப நாவலிதழில் 9443868121 என்ற எண்ணிற்கு அழைத்து, விலாசம் மற்றும் ஆன்லைனில் பணத்தை கொரியர் சார்ஜுடன் அனுப்பி புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

புத்தகத்தின் விலை :40/-

கொரியர் சார்ஜ்👇🏻

தமிழ்நாடு - ரூ.30/

வெளிமநிலங்கள்- ரூ50/

வாங்கி படிக்க ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். அன்பும் ஆதரவும்.

நன்றி

பிரவீணா தங்கராஜ்.

Attachment removed

என் காதல் இயமானி
❤️என் காதல் இயமானி❤️

நாயகன் சமீரன்

நாயகி தீபாலி

தீபாலி கதிர் என்பவனை காதலித்து வீட்டை வீட்டு ஓடி சென்னை வந்து மணக்க முடிவெடுக்கின்றனர்.

இதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில திருப்பங்கள் நிகழ, தீபாலி சமீரனின் வீட்டில் அவனது குழந்தைகளான நிலா-பிரதீப் இருவரையும் வளர்க்கும் பொறுப்பில் 'கேர்டேக்கராக' மாறுகின்றாள்‌.

தீபாலி கதிர் காதல் என்னானது?

இரு குழந்தைகளின் தந்தையான சமீரன் வீட்டில் தீபாலி ஏன் வேலை செய்ய முனைகிறாள்.

தீபாலியின் தாய் தந்தையை சமீரன் அழைத்து, தீபாலியை மணப்பதாக கூற, தீபாலி எடுக்கும் முடிவு என்ன?

குட்டி குட்டி திருப்பங்களுடன் என் காதல்  இயமானி தற்போது பாக்கெட் நாவலான குடும்ப நாவலில் வெளியாகியுள்ளது.

விலை:40/- மட்டுமே‌ கீழ்கண்ட எண்ணை தொடர்புகொண்டு புத்தகம் வாங்கி படித்து மகிழவும். 94438 68121

கூடவே வாசித்தா என்னிடம் பகிரவும்.

நன்றி.

பிரவீணா தங்கராஜ்.

Keep Supporting

Thank u Readers

IMG-20250505-WA0004.jpg