பூமகள் வெளியீடு - Praveena Thangaraj Novels Forum

தென்றல் நீ தானே....
தென்றல் நீ தானே...

பூமகள் மாதயிதழில் வெளியான நாவல்.

ஹர்ஷவர்தன்-துஷாராவின் காதல் கதை.

சாதாரண காவலதிகாரியான தந்தை ஒரு கலை நிகழ்ச்சிக்கு பந்தபஸ்து செல்ல, அங்கு மூன்று டிக்கெட் கிடைக்கின்றது. பிறந்த நாள் பரிசாக சினிமா துறை கலைநிகழ்ச்சியை நேரில் காண மகள் துஷாராவுக்கு தரவு அங்கே வருகின்றாள் நாயகி. அதில் வெளிநாட்டு வாழ் நாயகன் ஹர்ஷவர்தனை சந்திக்கின்றாள்‌. அவனும் அவளை சந்திக்க, அவளை கண்டதும் மனம் தென்றலாய் இதம் உணர்கின்றது.

பிரியும் தருணும் பாஸ்போர்ட் திருடப்பட, கூடவே விபத்து நேர்கிறது. சூழ்நிலை சரியாக நாயகி வீட்டில் தங்குகின்றான். இவர்கள் காதல் கை கூடுமா? அறிய பூமகள் மாதயிதழை வாங்கி வாசியுங்கள்.

விலை :40/-

கொரியர் மூலமாக ஜீபே பணம் செலுத்தி, புத்தகம் வாங்கி வாசிக்கலாம்.

உங்கள் கருத்தை முகநூலில் பகிரலாம்.

நன்றி.

ei4IP977878.jpg

மனமெனும் ஊஞ்சல்
மனமெனும் ஊஞ்சல் பூமகளில் வெளியானவை.

விலை:40/-

நிரஞ்சன் -நைனிகாவின் காதல் கதை.

அத்தை மகன் மாமன் மகள் கதை.

FB_IMG_1732361976655.jpg

மௌனமே வேதமா
பூமகள் மாதயிதழில் வெளியான நாவல்

💗மௌனமே வேதமா💗

விலை 40/-

ஆத்ரேயன் - பிரணவி கதை.

ஸ்டூடண்ட் புரப்பஸர் லவ் ஸ்டோரி.

After Marriage Story.

புத்தக அறிவிப்பை தொடர்ந்து ஒரு மாத அவகாசமிருக்க புத்தகம் கிடைக்கும்.

FB_IMG_1732362002479.jpg

எந்தன் உயிரமுதே
பூமகள் மாதயிதழில் வெளியான நாவல்

💗எந்தன் உயிரமுதே💗.

விலை 40/-

விஷ்ணு-கமலி இருவரின் காதல் கதை.

பிரிந்த ஜோடி இணைந்த கதை, பழைய நினைவை மறந்து காதலியை அடையாளம் தெரியாது பிறகு சேரும் கதை.

குறிப்பிட்ட மாதம் கழித்து புத்தகம் கிடைக்காது‌. அதனால் அறிவிப்பு வந்தவுடன் வாசிக்க விரும்புவோர் புத்தகத்தை வாங்கி படித்து கருத்தை வழங்குங்கள்.

நன்றி.

FB_IMG_1732362025548.jpg