மருத்துவ டிப்ஸ் - Praveena Thangaraj Novels Forum
தோல் பிரச்சனையும் எளிதான தீர்வும்
தோல் என்பது மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு. இது உடலை பாதுகாக்கும் முதல் பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது.
🧬 தோலின் முக்கிய பணிகள்
பாதுகாப்பு: பாக்டீரியா, வைரஸ், மற்றும் வெளிப்புற ஆபத்துகளிலிருந்து உடலை பாதுகாக்கும்.
உடல் வெப்பநிலை கட்டுப்பாடு: வியர்வை மற்றும் இரத்த நாளங்கள் மூலம்.
வைட்டமின் D உற்பத்தி: சூரிய ஒளியின் மூலம் தோல் வைட்டமின் D உருவாக்க உதவுகிறது.
உணர்வு: தொடுதல், வெப்பம், வலி போன்ற உணர்வுகளை உணர உதவும்.
பராமரிப்பு
விளக்கம்
சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்
UVA/UVB கதிர்களிலிருந்து பாதுகாக்கும் SPF கொண்ட சன்ஸ்கிரீன் தேவை.
தூக்கம் மற்றும் மனஅழுத்தம்
போதுமான தூக்கம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு தோல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
இயற்கை வைத்தியம்
அறுகம்புல், மஞ்சள், வேப்பிலை போன்றவை தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும்.
தோல் மருத்துவம்
Dermatology என்பது தோல், முடி, நகங்கள் தொடர்பான மருத்துவப் பிரிவாகும்.
*அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
*குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து  அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை  எல்லாம் ஓடிப்போய்விடும். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.
*வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில்  குளித்தாலும் தோல்  சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.
மாதவிடாய் கால மன அழுத்தம்
மாதவிடாய் கால மன அழுத்தம்
மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம் என்பது மிகவும் பொதுவானது. ஆனால் அதைக் கவனிக்காமல் விடக்கூடாது. இந்த காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் மாற்றங்கள் மூளையின் நரம்பியல் செயல்பாடுகளை பாதித்து, மனநிலை மாற்றங்கள், தளர்ச்சி, மனச்சோர்வு, அல்லது மனக்கிளர்ச்சி போன்றவை ஏற்படலாம்.
ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது?
ஹார்மோன்கள்: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரோன் அளவுகள் உயர்வதும் குறைவதும் மனநிலையை பாதிக்கின்றன.
உடல் வலி: வயிற்று வலி, மார்பக மென்மை, சோர்வு போன்றவை மன அழுத்தத்தை தூண்டலாம்.
சமூக அழுத்தங்கள்: வேலை, குடும்ப பொறுப்புகள், உடல் மாற்றங்களை ஏற்க வேண்டிய மனநிலை.
மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்
தியானம் மற்றும் யோகா: தினமும் 10–15 நிமிடங்கள் தியானம் செய்வது மன அமைதியை தரும்.
சத்தான உணவு: கார்ன்ஃபிளாக்ஸ், பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மனநிலையை மேம்படுத்த உதவும்.
உடற்பயிற்சி: மெதுவான நடைபயிற்சி கூட ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்த உதவும்.
தூக்கத்தை பேணுங்கள்: 7–8 மணி நேரம் தூங்குவது மன அழுத்தத்தை குறைக்கும்.
உறவுகள் மற்றும் உரையாடல்: நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பேசுவது மனநலத்திற்கு நல்லது.
மன அழுத்தம் உங்கள் மாதவிடாய் சுழற்சியையும் தாமதப்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் கூட பெரிய பலனை தரும்
கழுத்து வலிக்கான வைத்தியம்
வீட்டு வைத்தியங்கள்
வெந்நீர் ஒத்தடம் (Hot Pack): கழுத்து பகுதியில் வெந்நீர் துணி வைத்து ஒத்தடம் கொடுத்தால் தசைகள் தளர்ந்து வலி குறையும்.
ஐஸ் பேக் (Cold Pack): வலி அதிகமாக இருந்தால் ஐஸ் துணி வைத்து ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்.
மென்மையான பயிற்சிகள்: கழுத்தை மெதுவாக சுழற்றும், மேலே கீழே நகர்த்தும் பயிற்சிகள் தசை விறைப்பை குறைக்கும்.
உயரமான தலையணை தவிர்க்கவும்: தூங்கும்போது கழுத்து நேராக இருக்கும்படி தலையணையை தேர்வு செய்ய வேண்டும்.
தூக்க முறையை சரிசெய்யவும்: பக்கவாட்டில் அல்லது முதுகில் நேராக தூங்குவது சிறந்தது.
எச்சரிக்கைகள்:
வலி தொடர்ந்து நீடித்தால், அல்லது கை/கால் பகுதியில் உணர்விழப்பு, பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
தவறான உட்காரும் நிலை, நீண்ட நேரம் மொபைல்/கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போன்றவை வலியை அதிகரிக்கலாம்.
இஞ்சியில் இத்தனை மருத்துவமா?
இஞ்சியை கறிக்கு டீக்கு பெரும்பாலும் யூஸ் பண்றோம்.
ஆனால் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி
செலவு மிச்சம் தெரியுமா?
நோய்களை நீக்குவதில் இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்!
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு,
மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம்,
அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து
நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து
ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு,
இருமல் குணமாகும்.
$உடலை பாதுகாப்போம்.$
ஃபோன் அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு டிப்ஸ்
ஃபோன் அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு மருத்துவ டிப்ஸ்
உங்கள் கழுத்து, கண்கள், முதுகு ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க சில முக்கியமான வழிமுறைகள்:
1. Text Neck Syndrome-ஐ தவிர்க்க
“ஃபோன் பார்ப்பது கழுத்து வலிக்கு காரணமாகிறது” இது Text Neck Syndrome என அழைக்கப்படுகிறது.
உடல் நிலை சரி வைத்தல்: ஃபோனை கண்கள் நேராக பார்க்கும் உயரத்தில் வைத்திருக்க வேண்டும்.
45 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு: இடம் மாறி நடக்கவும், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும்.
ஏற்ற நாற்காலி: முதுகு நேராக இருக்கும்படி வசதியுள்ள நாற்காலியில் அமரவும்.
கழுத்து ஸ்டிரெச்சிங் பயிற்சி: தினமும் சிறிது நேரம் யோகா அல்லது ஸ்டிரெச்சிங் பயிற்சி செய்யவும்.
👀 2. கண்கள் பாதுகாப்பு
“கண்களுக்கு 60 செ.மீ. தூரத்தில் ஃபோன் இருக்க வேண்டும்” — கண் மருத்துவர் நவீன் கூறுகிறார்.
அதிக ஒளி தவிர்க்க: இருட்டில் ஃபோன் பயன்படுத்த வேண்டாம்.
படுத்து பார்க்க வேண்டாம்: படுத்த நிலையில் ஃபோன் பார்ப்பது கண்களுக்கு தீங்கு.
20-20-20 விதி: 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அங்குல தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்வையிடவும்.
பார்வை ஓய்வு: இயற்கை வெளிச்சம் மற்றும் பச்சை பரப்புகளை பார்வையிடுங்கள்.
Screen Time குறைக்கவும்: தினசரி பயன்படுத்தும் நேரத்தை கண்காணிக்கவும்.
Blue Light Filter பயன்படுத்தவும்: கண்களுக்கு பாதுகாப்பு.
நேரம் நிர்ணயிக்கவும்: பொழுதுபோக்கிற்கும், வேலைக்கும் தனித்த நேரம் அமைக்கவும்.
இவை அனைத்தும் உங்கள் உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாக்க உதவும். உங்கள் ஃபோன் பழக்கங்களை சீரமைத்தால், உங்கள் ஆரோக்கியம் நீடிக்கும்!
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் #மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
முடக்கத்தான் கீரையை வாயு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.