முல்லா கதைகள் - Praveena Thangaraj Novels Forum

முல்லாவும் கழுதையும்…
வேக வேகமாக சென்று கொண்டு இருந்த அவரை வழியில் பார்த்த அவர் நண்பர் என்ன முல்லா நலமாக இருக்குறீர்களா என்று கேட்க!

முல்லா பதில் எதுவும் சொல்லாமல் வேக வேகமாக சென்று விட்டார்.

நண்பர் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போ முல்லாவும் வேலையை முடித்து விட்டு கழுதை மேல் வந்து கொண்டு இருந்தார்! இப்பொழுது நண்பர் முல்லாவை பார்த்த மகிழ்ச்சியில் முல்லா ! என்று கூப்பிட முல்லா கழுதையை நிறுத்தாமல் சென்று விட்டார்.

மறுநாள் கழுதை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த முல்லாவிடம், அவர் நண்பர் என்ன முல்லா நேற்று கூப்பிட கூப்பிட ரெண்டு தடவை நிற்காமல் போய் விட்டீர்கள் என்று சொல்ல!

முல்லா தன் நண்பரிடம் இந்த கேள்வியை நீங்கள் என் கழுதையிடம் தான் கேட்க வேண்டும்.

நண்பர் அது எப்படி கழுதையை ஓட்டுவது நீங்க தானே என்று சொல்ல!

அதற்கு முல்லா சிரித்து கொண்டே சொன்னாராம்! என் கழுதை நான் சொல்படி கேட்காது. நான் கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொள்வேன் அது எங்கு செல்கிறதோ அங்கு உள்ள வேலையை நான் முடித்து கொள்வேன் என்றாராம்.

நானும் வந்து விடுகின்றேன்
முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி

நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர்

இருந்தார்.

அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத்

திருடிச் சென்றபடி இருப்பார். முல்லா வேலைக்காரர் திருடிச்

செல்வதை அறிந்து கொண்டார்.

ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த

நினைத்தார். ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்

போய் விட்டார்.

கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில்

கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார்.

அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.

வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும்

பின்னாலயே வருகிறார்.

“முல்லா நீங்க எங்கே வாரிங்க?” என்றார் வேலைக்காரர்.

“நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே” இது முல்லா.

“ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?”-வேலையாள்

“வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு,

நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும்

வந்துடறேன். அதான் வந்துட்டேன்” முல்லா இவ்வாறு

கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலை

குனிந்தார். கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலை

குனிவாரா!

எனக்கு கால் வலிக்காதா!
எழுத படிக்க தெரியாத ஒருவர் முல்லாவை சந்தித்து தனக்கு ஒரு கடிதம் எழுதி தர கேட்டார்!

முல்லா அதற்கு பெரியவரிடம் எனக்கு கால் வலிக்குது அதனால் எழுத முடியாது என்று சொன்னார்!

அதற்கு அந்த பெரியவர் முல்லாவை பார்த்து ஐயா! கடிதம் கையால் தானே எழுதுகிறீர்கள், கால் எப்படி வலிக்கும் என்று சொல்ல!

அதற்கு முல்லா! பெரியவரிடம் ” இங்க பாருங்க என் கையெழுத்து ரொம்ப மோசம்!

நான் எழுதியதை என்னால் கூட படிக்க முடியாது! நான் எழுதியதை நீங்கள் சரிதானா என்று படித்து பார்க்க ஊரில் படிக்க தெரிந்த ஒரு ஆளை உங்களுடன் சேர்ந்து நடந்து நான் தேட வேண்டி இருக்கும் !

அப்ப எனக்கு கால் வலிக்கும் இல்ல அதான் நீங்க கேட்ட கடிதத்தை எழுத முடியாது என்று சொன்னார்.

பெரியவரும் முல்லா சொன்னது நியாயம் என்று படவே! அந்த இடத்தை விட்டு சென்றார்.