ஸ்ரீ பதிப்பக வெளியீடு | Buy Books - Praveena Thangaraj Novels Forum

ஸ்மிருதி
ஸ்மிருதி

ஒரு தாய் ஸ்மிருதி, இரண்டு twins குழந்தைகள் அகில்-முகில், ஆனால் இரு வேறு தந்தைகள் பிரபஞ்சன் ஆத்ரேயன்.

குழந்தைகள் மற்றும் தாய் யாரோடு வாழ்வார்கள்?

எப்படி? கதை உண்மை சம்பவம் தழுவிய கதை. கதையில் குறிப்பில் உள்ளது.

புத்தகமாக வாங்க விரும்புவோர் அணுக வேண்டிய எண்: 9840932361

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

விதுரன்-பிரகதி Mass ஹீரோ ஹீரோயின் கதை.

தன் எண்ணத்தை செயலை யாருக்காவும் மாற்றாதவன்.

நம் தளத்தில் இலவசமாக வாசிக்க லிங்க் உள்ளது. புத்தகமாக வாங்கியும் படிக்கலாம்.

புத்தகம் வாங்க வேண்டிய எண்:9840932361

தேடி வந்த திராவியமே
தேடி வந்த திராவியமே

இக்கதை நானும் என்னுடைய சக எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி கார்த்திக் இருவரும் இணைந்து எழுதிய கதை.

இரட்டை ரோஜா போட்டியில் சங்கமம் தளத்தில் முதல் பரிசு வென்ற கதை.

நாயகன் ஸ்ரீதரிடம் கிடைக்கும் பணப்பை. அதை அவன் எவ்வாறு கையால்கின்றான்?

நிரஞ்சனாவை காதலித்த ஸ்ரீதர் அவளிடம் தன் பிரச்சனை கூறி கரம் பிடிக்கின்றானா?

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361

90's பையன் 2k பொண்ணு
90's பையன் 2k பொண்ணு

தலைப்பே கதை சொல்லும்.

ஆமா 90's பையன் 2k பொண்ணுக்கு கல்யாணம் நிழந்தால்...

நடக்கும் காமெடி கலந்த கலாட்டா கதை.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்:9840932361

முதல் முதலாய் ஒரு மெல்லிய
முதல் முதலாய் ஒரு மெல்லிய

அஸ்வின் பவித்ரா ஒரு சின்ன டெம்ப்ளேட் கதை. நாயகன் வீட்டில் தாங்கும் நாயகி.

நாயகன் காதலிக்கின்றான். நாயகி மறுகின்றாள்.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361

புன்னகை பூக்கட்டுமே
புன்னகை பூக்கட்டுமே

மறுமணம் கதை.

அரவிந்த் சிந்தியா மணமாகி விபத்தில் அரவிந்த் இறக்க, அர்ஜூன் சிந்தியாவை மணக்கும் கதை.

அரவிந்த் தம்பி அர்ஜூன் சூழ்நிலை கைதியாக சிரமப்பட தன் காதலை தவித்து போராடி வெற்றி பெறும் நிலையில் கதை.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361

பூட்டி வைத்த காதலிது
பூட்டி வைத்த காதலிது

அதிதி-மிதுன் அவர்களின் குழந்தை சந்தோஷ் இவர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்வு.

ரித்விக்-ஜோஷ்னா அதிரடி காதல்.

ஷ்ரவன் பூஜா வின் மென்மையான காதல்.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண் :9840932361

காதல் மந்திரம் சொல்வாயோ
காதல் மந்திரம் சொல்வாயோ

அருள்மொழி வர்மன்-யாழினி வெண்பா லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்.

சாருலதா-முகிலன் மென்மையான காதல்.

அருள்மொழி வர்மன்-முகிலன் நட்பு. அழகான குடும்ப நாவல்.

ஸ்ரீ பதிப்பகத்தில் புத்தகமாக வெளியானவை.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361

என்னிரு உள்ளங்கை தாங்கும்
என்னிரு உள்ளங்கை தாங்கும்

நிறம் குறைவான நாயகி பிரநிதி, மீடியாவில் வேலை செய்யும் நாயகன் இருவரின் திருமணத்திருக்கு பிறகு உண்டாகும் காதல் கதை.

என் முதல் புத்தகம்.

ஸ்ரீ பதிப்பகத்தில் புத்தகமாக வெளியானவை. புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361