Praveena Thangaraj Novels Forum - Recent Posts

உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
ஷான்வி மித்ரன் கல்லூரியில் படிக்கும் காதலர்கள். சினிமா பார்க்க வந்து ஷான்வி தந்தையிடம் மாட்டிக்கொள்கின்றாள். அதன் பின் இவர்கள் காதலுக்காக போராடுதல், சூழ்நிலையால் பிரிதல், சில எதார்த்த உண்மைகள் என்று மித்ரன் அறிந்து, ஷான்வியை கரம் பற்றுகின்றானா? அல்லது பிரிக்கின்றனரா? கதை அறிய உந்தன் ரூபமே என்னில் வாழுதே காதல் கலந்த குடும்ப கதை மூலமாக அறியலாம்.

அருணோதயம் வெளியீடு. விலை:290/-

நயனமே நான் தானடி
இந்த கதை ராணி முத்து இதழில் வெளிவந்தது.

சோனாலியிடம் தன் காதலை சொல்ல சென்று பார்வை பறிப்போன நாயகன் ராஜ்குமார். பார்வையற்றவளாகவே பிறந்து வளர்ந்த நேத்ரா இருவருக்கும் நடக்கும் சந்திப்பும் காதலும், கதை. முடிவு நீங்கள் எதிர்பார்த்தவையாக இருக்காது. இருந்தாலும் சுபமான முடிவே.

Screenshot_20260618-220022.png

தேநீர் மிடறும் இடைவெளியில்...
இந்த கதை குடும்ப நாவலில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அறிவிப்பு செய்ய மறந்தேன். தற்போது பதிவு செய்கின்றேன்.

ரம்யா என்ற ப்யூட்டிபார்லர் பெண்ணின் வாழ்வும் சாவும், கொண்ட கதை. த்ரில்லர் கலந்த குடும்ப கதை. காதலும் எதார்த்தையும் கலந்து கொடுத்திருப்பேன்.

FB_IMG_1783225418678.jpg

RE: The leader-50 (முடிவும் துவக்கமும்)
Part 2 ku waiting sis

RE: The leader-49
Ithuvum Chathriyan oda drama ah va enna illa unmai ah vae sethutan ah

RE: The leader-48
Irene mattum illa ethanaiyo kuzhandhai ah kapathi irukan

RE: The leader-47
Irene nilamai ah nenacha rombha bayam ah iruku

RE: The leader-50 (முடிவும் துவக்கமும்)
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 50)

இப்பவும் சொல்றேன், அத்தனைப் பெரிய கிங்க்பின் இப்படியா சாகணும், ம்ஹூம்.. ஐ கான்ட் பிலீவ் திஸ். எனக்கென்னவோ
இது கூட சத்ரியனோட வெல் ப்ளான்ட்ன்னுத் தான் தோணுது.

ஆனா ஷ்ரத்தா சத்ரியனை கொன்னதுக்கு சொல்ற ரீஸன் கூட
ரொம்ப அபத்தமாத் தெரியுது.
தான் ஒரு டாக்டர் என்கிறதால வயித்துல இருக்கிற கருவை காப்பாத்துறதுக்காக சத்ரியனை கொன்னதா சொல்றா, பட்...
சத்ரியன் மட்டும் ஒரு உயிர் இல்லையா ? எங்கயோ லாஜிக் இடிக்கிற மாதிரியிருக்கே..?

இப்பவும் சொல்றேன், சத்ரியன் இறந்ததா என்னால நம்ப முடியலை., 'தகிக்கும்  நிலவொன்று' Part 2ல ரீஎன்ட்ரி கொடுப்பான் பாருங்களேன்.
ஏன்னா, எனக்கு ரைட்டரை பத்தி நல்லாத் தெரியும். ஆன்ட்டி ஹீரோஸை அவங்களால கொல்லவே முடியாது. ஆல்ரெடி வந்த ஆன்ட்டி ஹீரோஸ் எல்லாம் இன்னும் உயிரோட இருக்கிறச்ச
இந்த சத்ரியனும் உயிரோட இருப்பான் பாருங்களேன்..
நான் வேணுமின்னா பெட் கட்டறேன்.

CRVS (or) CRVS2797

RE: The leader-49
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)

அட ராமா ! நிசமாவே சத்ரியனை போட்டுத் தள்ளிட்டிங்களா...? எல்லாரையும் கொன்னப்பவெல்லாம் உயிரோட
இருந்தான், 126 குழந்தைகளை காப்பாத்தப் போய் தனக்குத்தானே
சாவை வரவைச்சு சங்கு ஊதிக்கிட்டானோ...? அப்படின்னா, உயிரை எடுத்தா பிழைச்சிருப்போம், உயிரை காப்பாத்தினால் உயிர் போயிடும்ன்னு இன்டைரக்ட்டா சொல்ற மாதிரியாகிடாதா ? இல்லை பாவத்தின் சம்பளம் மரணம் தான்னு நிருபிச்சிட்டிங்களா ? வினோத்தை கொன்னு ட்ராமா பண்ண மாதிரி சத்ரியனையும் கொன்ன மாதிரி ட்ராமா பண்ணியிருக்கலாமே...? எதுக்கு உண்மையாவே போட்டுத் தள்ளிட்டிங்க, என்னால நிசமாவே நம்ப முடியலை,  பொய் தானே சொல்றிங்க.

CRVS (or) CRVS2797

The leader-50 (முடிவும் துவக்கமும்)
https://praveenathangarajnovels.com/the-leader-50/