Buy Books - Praveena Thangaraj Novels Forum

ரசவாதி வித்தகனே - புத்தக அறிவிப்பு (அருணோதயம் வெளியீடு)
🔥ரசவாதி வித்தகனே🕺🏻 - புத்தக அறிவிப்பு

இந்த நாவல் அருணோதயம் அருணன் ஐயா அவர்களின் நூற்றாண்டு நூல் விழாவில் நூறு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் நம் ரசவாதி வித்தகனே வெளியானது.

இதில் பல சான்றோர்கள் கலந்துக்கொண்டனர்.

முக்கியமாக ரமணி சந்திரன் அம்மாவோடு புகைப்படம் எடுக்கும் நல்வாய்ப்பு அமைந்தது..

மேகவித்தகன்-மஞ்சரி தற்போது புத்தகமாக

விலை: 360/- மட்டுமே

அருணோதயம் வெளியீடு

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9952076258

Gpay No: 7200836063 செலுத்தும் எண்.

இப்புத்தகம் அருணோதயம் பதிப்பகம் மூலமாக Dec-14 2024 அன்று வெளியிடப்பட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நந்தனம் YMCA மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்படும். நேரில் சென்று வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

உங்கள் ஆதரவை புத்தகம் வாங்கி வாசித்து ஆதரவு தந்து வாழ்த்தவும்.

நன்றி,

அன்புடன்

பிரவீணா தங்கராஜ்.

20241218_210043.jpg

உயிரில் உறைந்தவள் நீயடி - அருணோதயம் வெளியீடு (New release)
புத்தக அறிவிப்பு

ஒவ்வொரு நாவலும் எனக்கு எப்பவும் ஸ்பெஷல். இப்ப அறிமுகப்படுத்தும், இந்த நாவலும் அது போலவே.

உயிரில் உறைந்தவள் நீயடி இந்த நாவல் என்னுடைய 75 ஆவது நாவல்.

இதுவரை எங்கும் வெளிவராத நேரடி நாவல் உயிரில் உறைந்தவள் நீயடி

விலை: 210/- மட்டுமே

அருணோதயம் வெளியீடு

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9952076258

Gpay No: 7200836063 செலுத்தும் எண்.

இப்புத்தகம் அருணோதயம் பதிப்பகம் மூலமாக அக்டோபர் 2024 அன்று வெளியிடப்பட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

பிரவீணா தங்கராஜ்.

Buy Praveena Thangaraj Books
My Printing Books

👉👉👉 Buy Praveena Thangaraj Books 👈👈👈இந்த link-இல் எனது அச்சு புத்தகமாக வந்த புத்தகங்கள் உள்ளன. எது தேவையோ அதனை பற்றி கிழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மொத்தமாக வாங்கும் வாசகருக்கு discount உண்டு.

👉இனி வரும் அச்சு புத்தகங்கள் அருணோதயம் பதிப்பகம் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவித்து கொள்கின்றேன்.

புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்👉:  98409 32361