Skip to content
Share:
Notifications
Clear all

காதலை கண்ட நொடி

2 Posts
2 Users
1 Reactions
301 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 80
Topic starter  

பெயர் சொல்லி எழுதுபவர் Jayalakshmi.S 

காதலை கண்ட நொடி 

 

  பாரின் ஹீரோ இஷான் டைசன். இந்தியா வந்தது தன் தொழில் நிமித்தமாக இருந்ததா காட்டிக்கொண்டாலும் இசை என்ற பெண்ணை தேடி நாடு விட்டு மொழி பிரச்சனையை சமாளிச்சு தேடறான். 

   இசை என்கின்ற கயல்விழியும் சந்திக்க நேர்ந்தாலும் காதலை சொல்ல சிறு தயக்கம். 

  நம்ம நாயகி அவ வேலைப் பார்க்கற இடத்தின் முதலாளியை காதலிச்சு பழி வாங்க நினைக்கிறா, ஆனா காதலிக்றேன்னு முதலாளியே சொல்லவும் மறுக்கறா?! காரணங்கள் வாசித்து தெரிந்துக்கோங்க. ஆமா ரைட்டருக்கு யாரையாவது போட்டு தள்ள ஆசையா இருக்கோ. இஷானையே... சரி விடுங்க பிபி ஏற்றி இறக்கிட்டிங்க. 

 

வாழ்த்துகள் சிஸ்டர். 

 

https://praveenathangarajnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2/


   
ReplyQuote