Notifications
Clear all
சுடரி இருளில் ஏங்காதே
Mark-2024 முடிவுற்ற நாவல்களின் விமர்சன பகுதி
2
Posts
2
Users
0
Reactions
110
Views
சுடரி இருளில் ஏங்காதே
ரைட்டர்:mark-3
எனக்கு கொஞ்சம் எம்பிக் படிக்கும் போதே நிஜ சம்பவம் அடிப்படையில் கதை இருப்பதாக தோன்றியது. அப்படி தானோ?
தூயவன் இறப்பு- ஒரு குடும்பத்துல ஆணிவேர் சாய்ந்தா என்னென்ன நடக்குது என்பது கதை. அதுவும் பெண் பிள்ளைகள் இருக்கு அவர்கள் கதி?
தாட்சாயினி தூயவன் எல்லாம் நிஜத்துல நிறைய பார்க்க முடிகின்றது.
புவனாவை மணக்க வந்தவர்கள் போல சிலர் இன்னமும் இருக்காங்க அது ஆறுதல்.
இந்த எரிகின்ற இடத்தில் பிடுங்குவது போல நிறைய நடக்கு. கஷ்டம் தான்.
உணர்வுகள் நெஞ்சை பிழியும் கதை.
வாழ்த்துகள் மா.
ReplyQuote
Topic Tags
வணக்கம் சிஸ்...இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் சிஸ். தங்களது மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் 💞💞💞💞🙏🙏🙏🙏
ReplyQuote
Forum Jump:
Related Topics
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு4 months ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு4 months ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்4 months ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு4 months ago
-
எனை நீங்காதிரு6 months ago
Forum Information
- 119 Forums
- 1,684 Topics
- 1,944 Posts
- 5 Online
- 728 Members
Our newest member: Suriyapraba
Latest Post: வேண்டும் நீ எந்தன் நிழலாய் - 17
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed