Notifications
Clear all
Selvarani review for நீயின்றி வாழ்வேது
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
32
Views
நீயின்றி வாழ்வேது.
விஷாகன் விருஷாலி.இந்த ஜோடி எப்போ பிரியப்போகுதோன்னு நினைச்சு கிட்டே படிச்சேன்.ஆனால் இருவரின் புரிதலும் ஆழமாக இருந்தது.எல்லா வீட்டிலும் பிள்ளைகள் தப்பு பண்ணுவாங்க, இந்த கதையில் அப்பாவின் தவறால் பிள்ளைகளுக்கு சிக்கல்.
அதுவும் ஒரு பெண் குழந்தையை பெற்று முதல் குடும்பத்துக்கு தெரியாமல் திருட்டுத்தனம் செய்வது எல்லாம்... விஷாகன் அடித்து உதைத்தது தப்பே இல்லை.இருவரின் சாயலும் ஒரே மாதிரி இருப்பது,விஷாகன் மீது பழி விழுவது எல்லாம் அட கொடுமையே தான்.
விவேக்கின் துணையால் தப்பிக்கிறான்.
விருஷாலியின் படிப்பும் அவளின் ஆசிரியர் அறிவுரையும் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அழுத்தமாக எடுத்து சொல்கிறது.ஒரு எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை நிறைய எழுத்தாளர்கள் உணர்ந்து எழுதுகிறார்கள்.
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது3 weeks ago
-
Bawani Balasubramaniam review for நீயின்றி வாழ்வேது3 weeks ago
-
Reni Angeline raj review for நீயின்றி வாழ்வேது3 weeks ago
-
ஜீனத் review for நீயென் காதலாயிரு3 weeks ago
-
ப்ரியா பாண்டீஸ் review for நீயென் காதலாயிரு3 weeks ago
Forum Information
- 114 Forums
- 1,482 Topics
- 1,720 Posts
- 11 Online
- 625 Members
Our newest member: hemala
Latest Post: அத்தியாயம் - 16 -மெய்யெனக் கொள்வாய்
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed