எனை நீங்காதிரு
எனை நீங்காதிரு
ரைட்டர்:Mark-6 (guest writer)
Self narration type story
அதாவது தானாக கதையை கதை மாந்தர்கள் பேசி உரைப்பதாக கதை.
விஷ்வா சக்தி இருவரும் வேலைக்கு சென்று வாழும் திருமணம் ஆகாதவர்கள்.
விஷ்வாவை பார்த்ததும் சக்திக்கு பிடிக்குது. சக்தியை பார்த்ததும் விஷ்வாவுக்கு பிடிக்குது. ஆனா யாரும் ஐலவ்யூ என்று சொல்லலை.
சக்தி செல்வ செழிப்பு கொண்டவள். விஷ்வா சற்று வசதி குறைவு. இந்த பிரிவால் காதலை சொல்லலை. ஆனா சக்தி ஒரு கட்டத்துல காதலை சொல்லாம கல்யாணம் பண்ணிக்கறியா விஷ்வா என்றதும் அவன் தன் வீட்டு நிலையை விவரிக்கின்றான்.
பரவாயில்லை நீ கிடைக்காம கஷ்டப்பட்டு வதற்கு பதிலாக உன்னோட உன் கஷ்டத்தை அனுபவிக்கின்றேன் என்கின்றாள்.
வார்த்தை ஈஸியாக சொல்லிடறா. ஆனா கஷ்டப்படும்போது பெரும் மலைப்பு. இதுல அவள் மணந்தப்பிறகு ஒரு வார்த்தை வீச, விஷ்வா துவண்டு விடுகின்றான்.
எப்படி போராடி வாழ்ந்து சுபமாக மாற்றுகின்றனர். யதார்த்த நடை அழகு.
வாழ்த்துகள்
மா.
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு7 months ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு7 months ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்7 months ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு7 months ago
-
சுடரி இருளில் ஏங்காதே9 months ago
- 129 Forums
- 1,903 Topics
- 2,163 Posts
- 2 Online
- 868 Members