Kidspark Announcement
போட்டியில் கலந்துக்கொள்ளும் முறை & விதிமுறைகள்:
1. தளத்தில் உங்கள் பெயரை ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். (குழந்தைகளுக்கு பதிலாக அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன்.)
2. போட்டியில் பங்கேற்கும் குழந்தையின் பெயர், வகுப்பை தளத்தின் நிர்வாகியிடம் முன்பதிவு செய்ய வேண்டும்.
3. மே 1 முதல் மே 31 வரை போட்டி நடைப்பெறுகிறது. 5வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொள்ளலாம்.
4.கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவில் அவரவர் கற்பனைக்கு சிறகு பூட்டி வரையவோ, வண்ணம் தீட்டவோ, கிட்ஸ் கதை எழுதவோ, கிராப்ட் செய்யலாம். Essay போட்டிக்கு மட்டும் தலைப்பு கொடுக்கப்படும்.
5.உங்கள் குழந்தையின் திறமையை அவர்களுக்கு பதில் நீங்கள் தளத்தில் பதிவு செய்யவேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமும் பெற்றோர்களே செய்து பதிவிடக்கூடாது.
6.கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் இ-சான்றிதழ் உண்டு.
7. முதல் ஐந்து இடத்தில் வருவோருக்கு வெற்றிசான்றிதழோட, குழந்தைகளுக்கான பரிசுகளும் உண்டு.
8.குழந்தைகளுக்கான வயது 5-15 என்பதால் 5வயதும் 15 வயதும் ஒன்றான திறமை இருக்காது. அதனால் 5வயது முதல் 9 வயது கொண்டவர்கள் ஒரு சார்பும், 10-15 வயது இரண்டாவது சார்பும் என்று எடுத்துக் கொண்டு பரிசுகள் வழங்கப்படும்.
9.ஏதேனும் தகவல் அல்லது போட்டியில் குழப்பம் இருப்பின் அட்மினிடம் கேட்டு தெளிவு பெறவும்.
10. எவ்வாறு பதிவிடுதல் என்பது நீங்க பெயர் கொடுக்கும் பட்சத்தில் வாட்சப்பில் லிங்க் அனுப்பி விரிவாக கூறப்படும்.
Contact :
💌 pravee.thangaraj@gmail.com
No: 9840932361
வாட்சப்பில் லிங்க் அனுப்பி விரிவாக கூறப்படும்.
- 141 Forums
- 2,307 Topics
- 2,583 Posts
- 0 Online
- 1,056 Members