Skip to content
கானல் நீரும் பவுர்ண...
 
Share:
Notifications
Clear all

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

2 Posts
2 Users
0 Reactions
226 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 493
Member Admin
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 29
Eminent Member Guest
 

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்...!
எழுத்தாளர்: சங்கரி அப்பன்
(அத்தியாயம் - 2)

எனக்கென்னவோ, இந்த ஸ்ரீதர்
உண்மையைத்தான் சொல்றான்னு தோணுது. ரமேஷ் நல்லவன் இல்லைன்னும் தோணுது. தவிர, அவனுக்கு இல்லீகல் ரிலேஷன்ஷிப் இருக்குமோன்னும் தோணுது.

அதுவுமில்லாம, ஸ்ரீதர், ரமேஷ், குணசேகரன் எல்லாருமே நண்பர்கள் போலயிருக்கு. ஆல்ரெடி ரமேஷை பத்தி எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குன்னு தோணுது. இதுல குணசேகரன் ரமெஷ்க்கு உதவுறான் போல. பட்... ஸ்ரீதர் உண்மையை எடுத்து சொல்றான் போல. ஆனா, இந்த சுஜா தான் கண்ணை கட்டிட்டு இருக்கிறாப்ல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 
Posted : June 27, 2025 9:18 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved