Skip to content
மட்கும் வாழ்வில் மட...
 
Share:
Notifications
Clear all

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

3 Posts
3 Users
0 Reactions
441 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1126
Member Admin
(@kavibharathi)
Posts: 60
Trusted Member
 

Bharathi ketkurathu thappu illayae Prashanth kita yum seri ava amma appa kita yum avaluku nadathathu ah vachi yen ellarum avaluku ketuponava nu oru label ah vaikiraga avaluku nadanthathu oru thuli kooda ava samandham illayae .


 
Posted : October 24, 2025 11:21 am
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 54
 
  • மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் - 17)

    அவளே பாவம், தான் செய்யாத தப்புக்கு, கெட்டுப்போனவள் என்கிற சிலுவை சுமந்திட்டிருக்காள். இதுல இவங்க வேற, சும்மா சும்மா
    கல்யாணம் கருமாந்திரம்ன்னு கடுப்பேத்திட்டிருக்காங்க.
    இவங்களுக்கு இவங்க கடமையை முடிச்சு தொலைச்சிடணும், ஆனா அதற்கான ஸ்பேசையோ டைமையோ தரவே மாட்டாங்க
    அப்படித்தானே...?

    இப்ப ரஞ்சித் எது க்கு ஃபாலோ பண்றான்...? இப்ப இவன் வேற வாழ்க்கைத் தரேன், மயிறுத் தரேன்னு ஸீனைப் போடப்போறான் அப்படித்தானே. அதாவது கெடுத்தவனையே குலசாமி ஆக்குவான்ங்க அதானே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797


 
Posted : October 24, 2025 3:32 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved