Notifications
Clear all
கல்கண்டு பொங்கல் recipe 1
கல்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள்
டைமண்ட் கல்கண்டு----- 1/2 kg
பச்சரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/2 கப்
ஏலக்காய் 4
திராட்சை தேவையான அளவு
முந்திரி பருப்பு தேவையான அளவு
பால் 1 டம்ளர்
நெய் 100 கிராம்
முதலில் பச்சரிசி, பாசிப்பருப்பு குக்கரில் பால், தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
பின்னர் ஏலக்காய் பொடி , கல்கண்டு சேர்த்து கிளறவும்.
வாணலியில் முந்திரி, திராட்சை வறுத்து பொங்கலில் கொட்டி கிளறி இறக்கவும்.
ReplyQuote
Topic Tags
Forum Information
- 129 Forums
- 1,937 Topics
- 2,197 Posts
- 4 Online
- 875 Members
Our newest member: Sathyakasi
Latest Post: Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed