S.B
And One day a girl with book became the writting them......
- Eriston Costello
இந்த quotes எனக்கும் பொருந்தும்.
சின்ன வயசுல இருந்தே கதைன்னு போட்டு ஒரு துண்டு பேப்பர் கிடைத்தாலும் படிக்க ஆரம்பிச்சுடுவேன். அப்படி ஆரம்பிச்ச வாசிப்பு தாகம், புத்தக வலைதளத்தில் நுழைந்தேன்.
திடீர்னு ஒரு முட்டாள் தனமான யோசனை. ஏன் நாம எழுதக்கூடாதுன்னு.
அதன் விளைவே
*என் மாற்றமே* முதல் கதை எழுதினேன்.
*கள்(ண)வன்* என்ற கதை எனக்கு ஃபாலோவர்களை அதிகரிக்க உதவியது.
*அனாலியா* என்ற கதை, எனக்கும் த்ரில்லர் நாவல் வரும்னு புரிய வைத்தது.
ஆனாலும் அதிக அளவுல வாசகர் எல்லோரையும் ஈர்க்குற மாதிரி எழுத முடியலை. எல்லாரும் ஒரு ட்ராக்ல போனா நான் ஒரு ட்ராக்ல எழுதுவேன். ஆனா அது தான் என் தனித்துவம்னு எப்ப தெரிஞ்சுக்கிட்டேனோ, அப்பயிருந்து மத்தவங்களை ஈர்க்க எழுத தோணலை.
என் மனதிருப்திக்காக எழுத முடிவு பண்ணிட்டேன்.
-
Yazhini12 months ago
-
G. Shyamala Gopu1 year ago
-
Nithya Mariappan1 year ago
-
அனுஷா டேவிட்1 year ago
-
Kani Suresh "தனிமையின் காதலி"1 year ago
- 143 Forums
- 2,159 Topics
- 2,412 Posts
- 15 Online
- 1,314 Members