Praveena Thangaraj Audio Novels - YouTube Channel Link - Praveena Thangaraj Novels Forum

மேளம் கொட்ட... தாலி கட்ட..!
மேளம் கொட்ட... தாலி கட்ட..!

சபரிஷ் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க தயாராகின்றான். அவனுக்கு ஒரு திருமணம் முடித்து மருமகளை காண அவள் கொள்கின்றார் சபரிஷின் தாய். ஆனால் திருமணம் என்றாலே செவிக்கொடுக்காமல் திரிகின்றான் நாயகன்.

சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டும் இடத்தில் பெண்பார்க்கும் வைபோகம் சில நடைப்பெறுகின்றன. அங்கே ஆராத்யா வாயில் நுரை தள்ளி மயங்கி சரிய சபரிஷ் தம்பி நிஷாந்த் அவளை காப்பாற்ற ஓடுகின்றான்.‌

ஆட்டோவில் ஏற்றியதில் முகமறியா பெண்ணான ஆராத்யா தன் அண்ணன் சபரிஷ் பெயரை உச்சரிக்க, பல சுவாரசிய திருப்பங்களுடன் சபரிஷ்-ஆராத்யா இருவருக்கும் உள்ள தொடர்பு அறிய நேர்கின்றது.

என்ன சுவாரசியம்? ஆராத்யாவின் முடிவுக்கு யார் காரணம்? சபரிஷ் பெற்றவர்களின் ஆசைப்படி  திருமணம் நடைப்பெறுமா? விடையறிய மேளம் கொட்ட... தாலி கட்ட கதையை கேட்டுஅறியலாம்.

நின் பார்வை தவமல்லவா!
நின் பார்வை தவமல்லவா!

டாக்டர் செழியன் வர்ஷனி இருவரது மென்காதல் காதை.

தன் சொந்த ஊரில் நடைப்பெறும், மருத்துவ மாநாட்டில் பங்கேற்க செல்லும் நாயகன் செழியன், தன் தாய் தந்தையை கூட காணாமல், தொழில் ரீதியாக மட்டும் சென்று திரும்ப நினைக்க, அங்கே எதிர்பாராத வகையில் வர்ஷனியை சந்திக்கின்றான்.

யார் அந்த வர்ஷினி?

சொந்த ஊரில் பெற்றவரை கூட புறக்கணித்து திரும்ப காரணம் என்ன?

விடையறிய நின் பார்வை தவமல்லவா கதையை கேட்டு பாருங்க.

மனதில் விழுந்த விதையே
மனதில் விழுந்த விதையே

குரல் : நதியா

*மனதில் விழுந்த விதையே*  நான்கு நாயகிகள் சாக்ஷி, மிருதுளா, மென்னிலா, சஹானா, பள்ளி கல்லூரி, தோழிகள்.

அதே போல சினிமா நாயகன் அமரிஷ், டாக்டர் வேதாந்த், வில் பயிற்சியாளர் ஆதேஷ், ஆர்மி மேன் தமிழ், நான்கு நாயகன்கள்.

ஒரு கார் விபத்தில் ஆரம்பித்த பழக்கம், மனதில் காதல் பூத்து, திருமணத்தில் முடியும் அழகான feel good ஸ்டோரி உங்கள் செவிக்கு இதமாக. அருமையான அழகான திருப்பங்களுடன் வாங்க கேட்டு மகிழ்வோம்.

கண்ணிலே... மதுச்சாரலே!
ஆதித்யா சக்கரவர்த்தி - திலோத்தமா

revenge ஸ்டோரி

கண்ணிலே... மதுச்சாரலே! | Praveena Thangaraj | Love-Romance Story | Revenge | Decent Family Novel

உயிர் உருவியது யாரோ
மதிமாறன் - நற்பவி

hotelகாரன் - போலீஸ் லேடி

உயிர் உருவியது யாரோ (முழுநாவல்)| Praveena Thangaraj | Crime+ Police Story | Murder & Mystery

ஒரு கொலை அதை எவ்வாறு துப்பறிவு செய்து கொலையாளியை கண்டறியும் கதை.

நுண்ணோவியம் ஆனவளே
அர்ஷித்-ஹாஷினி காதல் கலந்த பேய் கதை.

நுண்ணோவியம் ஆனவளே | Love-👻-Little Horror| Family ஆடியோ நாவல் கதை கேட்டு உங்க கருத்தை தெரிவிக்கவும்.

தீவிகை அவள் வரையனல் அவன்
தீவிகை அவள் வரையனல் அவன் (முழுநாவல்) | Praveena Thangaraj | Breakup Love | College Love

மனமெனும் ஊஞ்சல்
நிரஞ்சன்-நைனிகா

மனமெனும் ஊஞ்சல்

தன் அலுவலக நண்பர்களோடு கோவா செல்ல புறப்படும் நாயகன் நிரஞ்சன். அவனுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் தாய் தந்தையிடம் சொல்லாமல்  மணப்பாறை செல்கின்றான். அங்கே அவன் மட்டுமே செய்யும் சடங்குகள் செய்யப்படுகின்றன.

அவன் ஏன் அங்கே செய்கின்றான்?

யாருக்காக செல்கின்றான்?

கூடுதலாக அங்கே அவன் நைனிகாவை மணந்து சென்னை வந்து சேர்கின்றான்.  இங்கே வீட்டில் அவன் அம்மா அப்பாவிடம் மணமானதை கூறாமல் தவிர்க்கின்றான்.

நைனிகா-நிரஞ்சன் இருவருக்குள் நிகழ்ந்த திருமணம் பெற்றோர் அறிவார்களா?  நிரஞ்சனுக்குள் காதல் மலருமா? நைனிகாவோடு சேர்வானா?

வல்லவா எனை வெல்லவா
துஷ்யந்தா ஏ துஷ்யந்தா கதையின் தொடர்ச்சி.

இரு நாயகன் யஷ்வந்த் ஆதிரன்

இரு நாயகி தன்வி மிருணாளினி

வல்லவா எனை வெல்லவா

கேட்டு மகிழவும்.

இணையவலை கட்செவிஅஞ்சல்
இணையவலை கட்செவிஅஞ்சல்

இணையவலை கட்செவி அஞ்சல் கதை சமூக விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை. போன் மூலமாக ஏற்படும் விபரீதங்களின் அதிகம். அதில் ருக்ஷனா போன்றவர் பெற்றவரிடம் சொல்ல இயலாது தவறாய் எடுக்கப்படும் முடிவு. நிரல்யா சாந்தனுவின் உணர்வுகள். எல்லாம் கலந்த நம்பிக்கை அடிப்படையை கொண்டு வாழ சொல்லும் விதமாக அமைத்த கதை.