ராணிமுத்து வெளியீடு - Praveena Thangaraj Novels Forum

நின் பார்வை தவமல்லவா!
ராணிமுத்து வெளியீடு (புத்தக அறிவிப்பு)

💝நின் பார்வை தவமல்லவா!💝

டாக்டர் செழியன் வர்ஷனி இருவரது மென்காதல் காதை.

தன் சொந்த ஊரில் நடைப்பெறும், மருத்துவ மாநாட்டில் பங்கேற்க செல்லும் நாயகன் செழியன், தன் தாய் தந்தையை கூட காணாமல், தொழில் ரீதியாக மட்டும் சென்று திரும்ப நினைக்க, அங்கே எதிர்பாராத வகையில் வர்ஷனியை சந்திக்கின்றான்.

யார் அந்த வர்ஷினி?

சொந்த ஊரில் பெற்றவரை கூட புறக்கணித்து திரும்ப காரணம் என்ன?

விடையறிய நின் பார்வை தவமல்லவா கதையை வாசித்து பாருங்க.

20250916_100127.jpg

காதல் பிசாசே!
காதல் பிசாசே! என்ற நாவல் ராணிமுத்து இதழில் 2025 மார்ச் 16 ஆம் தேதி வெளியானது.

நாயகன் சந்துரு

நாயகி சத்யா

நாயகி சத்யா சந்துருவை காதலிப்பதாக கருதி காதலித்தவனையே மணக்க திருமணம் செய்து வைக்க முனைகின்றார் சத்யா தந்தை. ஆனால் சத்யா சந்துருவை காதலிக்கவில்லை என்று பலமுறை கூறியும் அதை செவிமடுக்காமல் ஊரில் பேசும் வதந்தியை வைத்து இந்த திருமணம் நிகழ்கின்றது. திருமணத்திற்கு பின் சத்யா சொன்னது உண்மை என்று தெரியவர தந்தையின் மனநிலை என்ன? சந்துரு சத்யா மண வாழ்க்கை நிலைக்குமா? கதை எதார்த்தமான சூழ்நிலையில் நகரும் கதை.

அனைத்து நியூஸ் பேப்பர் கடைகளில் கிடைக்கும்.

பிரம்மனின் கிறுக்கல்கள்
பிரம்மனின் கிறுக்கல்கள் 16-6-2022 அன்று வெளியான நாவல்.

யஸ்தவி-ஆத்விக் இருவருக்கும் நடக்கும் வேண்டாத திருமணம். யாருக்காக மணக்கின்றார்?

இருவரின் வாழ்வில் வீசிய புயல் என்ன?

நமது தளத்தில் இலவசமாக வாசிக்க பதிவிட்டு உள்ளேன். வாசிப்பவர் கருத்தை முன் மொழியுங்கள். link கீழே

பிரம்மனின் கிறுக்கல்கள்