Step by Step - Praveena Thangaraj Novels Forum

siteஇல் வாசகர்களின் பங்கு(கடமை)
hi, site ரொம்ப சுறுசுறுப்பா இருக்க முக்கிய காரணம் யாரு? யாரு? வேறயாரு நம்ம one and only readers மட்டும் தான். அப்படிப்பட்ட readers சிலருக்கு தங்கள் commentsயை எப்படி சைட்டில் செய்யறது என்று தெரியாம ரொம்ப திணருறிங்க. என் நேசமிக்க வாசகர்களே உங்களுக்கான பதிவு இது.  மூச்சு பிடிக்க நேரத்தை ஒதுக்கி உங்களுக்காக எழுதற writersகாக நீங்க செய்யும் கடமை என்பேன் நான். silent readers என்று சொல்லிக் கொள்ளாமல் உங்கள் கடமையை கருத்தை ஒவ்வொரு கதைக்கும் வழங்குங்கள்.

ஒரு எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம் அந்த கதையை ரசித்து வாசகர்கள் கொண்டாடப்படுவது மட்டுமே.

இந்த praveenathangarajnovels.com தளத்தில் வாசகருக்கு கதைக்கு எவ்வாறு கமெண்ட்ஸ் தருவதென்ற புரிதலுக்கு தான் இந்த போஸ்ட்.

எப்பவும் நீங்க எந்த கதை படிக்கறிங்களோ அந்த கதையின் பெயரை டச்(touch) செய்தால் கீழ் கண்ட படிவமாக காட்சியளிக்கும்.

இதுல அத்தியாயம் 1, 2, 3 என்று வரிசையாக காட்சிக்கு இருக்கும். Page box இருக்கு பாருங்க அது முந்தைய பதிவையும் காட்டும். நீங்க எந்த அத்தியாயம் வாசிக்கணுமோ அதுலயிருந்து வாசிங்க.

இப்ப நிறைய பேர் wordpress ல comments கொடுக்கறிங்க அது எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. அதே போல forum பகுதியிலும் comment's பண்ணலாம்.

கீழே உள்ள பகுதி தான் நீங்க வாசிக்க போகும் அத்தியாயம் என்றால் அந்த பச்சை நிற பகுதியை தீண்டினால் கதை லிங்க் வந்திடும். நீங்க அதுல போய் வாசித்து கமெண்ட்ஸ் பண்ணுவிங்க. இதுல லைக் பட்டன் சுட்டி காட்டியுள்ளேன் பாருங்க‌. அது உபயோகப்படுத்தலாம்.

அதோட ஒவ்வொரு அத்தியாயத்திலும் leave a reply அப்படின்னு காட்டுத்தா அதுலயும் உங்க மேலான comments பதிவிடலாம்.

சிலர் forum ல வந்து என்ன comments இல்லைன்னு feel பண்ணலாம். அதுக்காக உங்களுக்கு சொல்றேன். நீங்க வாசிக்கும் கதை உங்களுக்கு பிடித்திருந்தா மறக்காம அந்த எழுத்தாளரை ஊக்கப்படுத்தலாம்.

wordpress ல உங்களுக்கு இப்படி இருக்கும். பெரும்பாலும் உங்க comments இதுலயும் இருக்கும்.

உங்க ஆதரவும் அன்பும் வேண்டி தொடர்ந்து கதை பதிவிடுகிறேன்.

என்றும் உங்கள் வாசமே என்‌நேசம்.

நன்றி

பிரவீணா தங்கராஜ்.

எழுத்தாளர்கள் சைட்டில் கதையை பதிவிடுவது எப்படி?
தளத்தில் எழுத வரும் எழுத்தாளர்களுக்கு எவ்வாறு கதை பதிப்பிக்க வேண்டும்? வழிமுறையை கீழே அறியலாம்.

பதிவான உங்கள் கதை இப்பொழுது வாசிக்க ரெடி. share செய்வது எப்படி? நம்ம சைட்டில் நிறைய முறையில் share செய்யும் வசதி உண்டு. நான் கீழே 2 வழியில் படத்தில் கூறியுள்ளேன்.

share short full அல்லது முழு கதை எதுவானாலும் முகநூலில் WhatsApp மற்றும் உங்கள் social media வாசிப்பிற்கு தேவைப்படும் இடத்தில் பகிரலாம்.

மேலும் விளக்கம் தேவைபடுமாயின் என்னை கேட்கலாம்.

நன்றி

Praveena Thangaraj

site-இல் Register & login செய்வது எப்படி?
வணக்கம்,

Siteஇல் Register Login செய்வது எப்படி? அதை பற்றி இங்கே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

வாங்க register login செய்வதை படம் மூலமாக காண்போம்.

Register login இரண்டு வழியில் செய்யலாம்.

எளிதாக செல்ல..... முதல் வழி... தற்போது Google Login எளிதாக செய்யலாம்..👇🏻

படத்தில் உள்ளது போல login with google செல்லுங்கள். உங்களோட gmail login நுழையலாமா என்று கேட்கும். நீங்க அதை சம்மதம் தந்து அதில் சென்றால் வாசிக்கலாம். எளிதாக உள்சென்று எப்ப வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.

இது இரண்டாம் முறை.👇🏻

Step:1

praveenathangarajnovels.com  என்று google la search பண்ணினா ஒரு website காட்டும். அதற்குள் செல்லுங்கள்.

Step-2

உங்களுக்கு காட்டும் தளத்தின் பகுதியில் Register காட்டுகின்றதா அதை click செய்யவும்.

step-3

Username

Email

box-ல Tic 𜲑 and Register Press

Step-4

இப்ப உங்க பெயர் register ஆகிடும். ஆனா login செய்வதற்கு password செட் செய்ய வேண்டும். அதற்கு உங்க மெயில் inbox இல் ஒரு message வரும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, spam or inbox இருக்கும். உங்களுக்கு மட்டும் தெரியும் விதமாக password போட்டு login செய்யலாம்.

Step 5:

login இல்லாமல் கூட உங்களால் வாசிக்க இயலும். ஆனா என்னோட கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் உங்களோட comments like போட login அவசியம். உங்க கமெண்ட்ஸ் லைக் எங்களுக்கு உற்சாகமாக, உபயோகமாக இருக்கும்.

இதற்கு மேலும் ஏதேனும் தெரியணும் என்றால் contactல கேளுங்க சொல்றேன்.

Thank you,

Praveena Thangaraj.