Praveena Thangaraj Novels | meenatchipriya | Activity

meenatchipriya replied to the topic "தாரமே தாரமே வா-3" -
தம்பியை வீட்டிற்கு வர வைக்க ஏதேனும் காரணம் வேண்டும் பாசக்கார அக்காவிற்கு.

அவனை வாயில் இட்டு வறுத்தெடுக்க காரணமே தேவையில்லை அவர் மகளுக்கு.

😏 இவ கொட்டிட்டே இருப்பாளாம் ஆனா அவனுக்கு வலிக்க கூடாதாம்.

meenatchipriya replied to the topic "தாரமே தாரமே வா-4" -
பழகும் நண்பர்களின் தேர்வு நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்கள் சொல்கிறார்கள், அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் கீழாக நினைப்பார்கள் என்றெல்லாம் எண்ணாமல் நம் வகையில் நாம் கட்டுபாடோடு இருக்க வேண்டும்.

meenatchipriya liked forum post "தாரமே தாரமே வா-4" -

meenatchipriya replied to the topic "தாரமே தாரமே வா-1" -
ஐசு ❤️ ரித்தி

அவள் நலனுக்காக வேண்டிக்கொள்ளும் ரித்தி. உறவை தெரியப்படுத்த கூட வெறுக்கும் ஐசு.

பேய் மாதிரி வந்து நாய் மாதிரி கத்தர 🤣🤣

நன்றி writereeee for tis rerun & மனமார்ந்த வாழ்த்துகள்🌹

meenatchipriya replied to the topic "தாரமே தாரமே வா-2" -
தன்மானம் இழக்காமல் அதே நேரம் அக்காவின் மனமும் நோகாமல் இருக்க வழி தேடி வீட்டைவிட்டு  வெளியேறி விட்டான் ரித்து.

ஐஸ்வர்யாவின் சிறுபிள்ளைத்தனமா கோவம். 😍😍

எண்ணியது தானாகவே ஈடேறியது தணிகாசலத்திற்கு.

அருகில் இருக்கும் போது தெரியாதது, விலகி சென்ற பிறகு புரிகிறது ரித்தியின் அக்கா மகளுக்கு. 😏

ஏன் ரித்தி எல்லாம் ரோஷப்பட கூடாதா ஐசு?