உயிரில் உறைந்தவள் நீயடி-20
அத்தியாயம்-20 காரை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான். (நேத்து ஒரு ரீடர் சடன் பிரேக் போடலையானு கேட்டிங்களே… இந்தா போட்டுட்டான்.)🤩😝 ஜீவிதா குலுங்கி முடித்து முகம் அதிரவும், வண்டியை இப்படிச் சட்டென நிறுத்திய மடத்தனத்தை உணர்ந்தான்.… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-20
