எனக்கு புத்தகம் அறிமுகமானது எப்படி?
அப்பா… அவர் தான் எப்பவும் புக் வாசிப்பார். நான் சின்ன வயதிலிருந்து பார்த்து வளர்ந்தபோது புத்தகம் ஆழ்ந்து வாசிப்பவர் அப்பா மட்டுமே. அப்படியென்ன புக்ல இருக்கு. சாப்பிடும் போது கூட புக் படிச்சிட்டே சாப்பிடறார்?… Read More »எனக்கு புத்தகம் அறிமுகமானது எப்படி?
