Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த்

டாக்டர் ரஜினிகாந்த்

டாக்டர் ரஜினிகாந்த் நிறைவுப் பகுதி (2)

அடுத்து உள்ளே நுழைந்தார் ஜெகந்நாதன். சற்றே பெரிய அறைதான் அது. ஸ்ரீதேவி லேகா என இருவருமே அதே அறையில் இருக்க அவர்களுக்கு துணையாக அவர்களது அன்னையும் அங்கேயே இருந்தார். இவர்கள் நால்வரையும் அங்கே எதிர்ப்பார்க்கவே… Read More »டாக்டர் ரஜினிகாந்த் நிறைவுப் பகுதி (2)

டாக்டர் ரஜினிகாந்த் நிறைவு பகுதி (1)

அவளது அன்னை இங்கே வந்ததில் இருந்து அவன் கவனித்த விஷயங்கள் அவனை யோசனையில் தள்ளி இருந்தன. “இந்த பூமியே ஒரு.. என்ன சொல்றது.. நீங்க…. நீங்க எல்லாரும் இயற்பியல்லே படிப்பீங்களே சர்கியூட் அது போலத்தான்.… Read More »டாக்டர் ரஜினிகாந்த் நிறைவு பகுதி (1)

டாக்டர் ரஜினிகாந்த் prefinal (2)

அடுத்து அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. மனதை ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டு அவன் எழுந்த நேரத்தில் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் கணபதி. “லேகா பெட்டர்பா. ஷீ இஸ் ரெஸ்பாண்டிங்… Read More »டாக்டர் ரஜினிகாந்த் prefinal (2)

டாக்டர் ரஜினிகாந்த் Prefinal (1)

அந்த இடியின் சத்தத்தில் மிரண்டு எழுந்திருந்தாள் பின் இருக்கையில் இருந்த மஹதி. இவர்கள் கார்  மழையில் வழுக்கிக் கொண்டு, இருளோடு கலந்து நகர்ந்து கொண்டிருக்க கண்ணுக்கெட்டும் தூரம் வரை  பெண்களின் செலிரியோ தென்படவில்லை. கனமழை… Read More »டாக்டர் ரஜினிகாந்த் Prefinal (1)

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14(2)

கொஞ்சம் கூட யோசிக்கத் தோன்றவில்லை ரஜினிகாந்துக்கு. “வாங்க ஸ்ரீதேவி டாக்டர். உங்களை விட்டுட்டு போகுற ஐடியா எனக்கு எப்பவுமே இல்லை” இப்போது இவனது புருவங்கள் ஏறி இறங்க அவனது இதழின் ஓரமும் புன்னகை. ஸ்ரீலேகா… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14(2)

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1)

மறுநாள் காலையில் தனது விளக்கக் காட்சியை மிக அழகாக நடந்திக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அதைக் கேட்பதற்கெனவே அங்கே வந்து அமர்ந்து இருந்தான் ரஜினிகாந்த். அவனுடன் டாக்டர் கணபதி. அவளது உரையில் இருந்தத் தெளிவு, அங்கே… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1)

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 13

அவனது அருகாமை அவளை இளக்கிய போதிலும், உள்ளுக்குள் பரவசமும் பரிதவிப்பும் இருந்த போதிலும் அவனுக்கு முதுகு  காட்டி நின்று கொண்டாள் அவள். “என் ஃபோன் குடுக்கறீங்களா ப்ளீஸ்? நான் ஏற்கனவே சொல்லிட்டேன். பாதிக்கப் பட்டவங்களுக்கு… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 13

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12

ஷாலினியின் அழைப்பு வந்த பிறகே அவனது உள்ளுணர்வு ஆராய்ச்சிப் பாதையில் நகரத் துவங்கி இருந்தது. நேரம் இரவு எட்டு மணி. அன்றைக்கான கருத்தரங்குகள் முடிந்து இருக்க இரவு உணவுக்காக அனைவருமே கூடி இருந்தனர் அந்த… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 11

அந்த ஹோடேலில் சோழர் கால அரசவை போல பிரம்மாண்டமாக  இருந்த அந்த மிகப் பெரிய ராஜேந்திரா அரங்கத்தை இந்த கருத்தரங்கிற்காக மூன்று நான்கு பகுதிகளாக பிரித்து இருந்தனர் ஒரு பகுதியில் பயிலரங்கங்கள், ஒரு பகுதியின்… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 11

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10

விழிகள் விரிய இன்னொரு முறை அந்தப் பெயரை படித்துக் கொண்டான் அவன். “ஸ்ரீதேவி.எஸ்”. அவனது  முகம் சில நொடிகள் மலர்ந்து போவதை அவனாலேயே தவிர்க்க இயலவில்லை. ‘அவள் தானே? இது அவள்தான் என்று உறுதியாகி… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 10