நான் விரும்பும் என் முகம்
முகமூடி அணிந்து பேசிடும் பழக்கமில்லைஅகம் நாடும் உள்ளுணர்வு சொல் கேட்டுடும் வழக்கதினால்புன்னகையே எந்தன் விருப்பமான அணிகலன்தன்னம்பிக்கை தைரியமும் எந்தன் சொத்துஇன்னலை இனிதே கையாள்வேன்இசைக்கு மட்டுமே தலை அசைப்பேன்பொய் பேசி பிரச்சனையை முடக்குவதை விடமெய் பேசி… Read More »நான் விரும்பும் என் முகம்