பால் நிலவு
காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே !கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்…நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்…மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம்உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே !பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே… Read More »பால் நிலவு