Skip to content
Home » பிரியமானவளின் நேசன்

பிரியமானவளின் நேசன்

பிரியமானவளின் நேசன் Anusha David novels. Praveena Thangaraj novels

பிரியமானவளின் நேசன் 11

நேசன் 11 பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே கருணையின் பிறப்பிடமாக மலை நம்பிக் கோவில் வீற்றிருக்கும் அழகேத் தனி. மனத்திற்க்கு இரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த… Read More »பிரியமானவளின் நேசன் 11

பிரியமானவளின் நேசன் 10

நேசன் 10 பிரியவாகினி தான் வடிவமைத்தக் காணொளியை தனது அலுவலக அறையில் ஒளிபரப்ப அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நேசனும் ருத்ராவின் கைகளை கோர்த்து அமர்ந்து இருந்தான். பசுமையைப் பூசி செழிப்பான அழகை வெளிப்படுத்தும்… Read More »பிரியமானவளின் நேசன் 10

பிரியமானவளின் நேசன் 9

நேசன் 9 “அமுது வானிதே” நகரத்தின் மையத்தில் இடம் வாங்கிப் பல வருடங்கள் காத்திருந்து திறம்பட செயல் திட்டங்கள் வகுத்து அதனைச் செயலாக்கம் செய்துக் கண்முன்னே பிரமாண்ட தொழிற்கூடத்தை உருவாக்கியிருந்தார்கள் நண்பர்கள் அதழினி, முகிலிசை,… Read More »பிரியமானவளின் நேசன் 9

ப்ரியமானவளின் நேசன்-8

நேசன் 8 “அம்மா” என்று பதறியபடி மருத்துவமனைப் படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்தமர்ந்தான் ருத்ரநேசன். “என்னாச்சுப்பா? அம்மா இங்க தான் இருக்கேன்” என்றவாறு அலர்விழி ருத்ராவின் அருகில் வந்து நின்றார். “ம்மா.. ம்மா க்ரேஸ்… Read More »ப்ரியமானவளின் நேசன்-8

பிரியமானவளின் நேசன் 7

நேசன் 7 எழில் கொஞ்சும் இயற்கை பேரழகு மிகுந்த குவிரம். விடியலுக்கு ஆயத்தமாகும் மஞ்சள் வண்ணப் பூஞ்சோலையாய் வானம் திறந்திருக்க மென்காற்றில் மிதந்து வரும் வெண்முகில்கள் அதற்கு அழகு சேர்த்தன. பரந்து விரிந்த உயர்ந்த… Read More »பிரியமானவளின் நேசன் 7

பிரியமானவளின் நேசன் – 6

நேசன் 6 விபினம் பற்றி எரிந்தது போல் வதனமெங்கும் செந்சாந்துடன் காற்றுக்கு இணையாக சினத்துடன் உள் நுழைந்த நேசன், உணவு மேஜையில் அமர்ந்து உண்பவனை பார்த்ததும் தணிந்தான் கொஞ்சமே கொஞ்சமாய். பிரியவாகினியை தன்னருகே இழுத்தவன்… Read More »பிரியமானவளின் நேசன் – 6

பிரியமானவளின் நேசன் 5

நேசன் 5 மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் பிரியவாகினி நேசனின் நலம் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. நேசனோ ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தான். “இதுக்கு முன்னாடி இது மாதிரி மயக்கம் போட்டுருகாரா?” மருத்துவர். “தெரிலயே டாக்டர்.… Read More »பிரியமானவளின் நேசன் 5

பிரியமானவளின் நேசன் 4

நேசன் 4 மறுவீடு சடங்கிற்கு வந்தவர்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்றனர் தமிழினி சேந்தன் தம்பதியர். புதுமண தம்பதியருக்கு சிற்றுண்டி உபசரித்து நன்கு கவனித்தனர். “இஷா மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போடாமா. கொஞ்சம் நேரம்… Read More »பிரியமானவளின் நேசன் 4

பிரியமானவளின் நேசன் 3

நேசன் 3 நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும் குற்றவுணர்வுடனும் முகப்பறையின் நீள அகலங்களை நடந்தே அளந்துக் கொண்டிருந்தான். அவனது செயல் அபத்தமானது… Read More »பிரியமானவளின் நேசன் 3

பிரியமானவளின் நேசன் 2

நேசன் 2 பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும் பயனின்றி போக ஏனைய அறைகளை திறந்து பார்த்து உறுதி செய்து… Read More »பிரியமானவளின் நேசன் 2