அத்தியாயம் 8
அத்தியாயம் 8 பாதைகள் விரிவானால் பயணங்கள் புதிதாகும்; புதிதான பயணங்கள் அனுபவங்களை பெற்று தரும். அப்படியான அனுபவத்தை தன்னை அறியாமலே பெற வந்திருந்தாள் பிரத்தியங்கரா. கடவுளை கண்டதும் தன்னை அறியாமலே கைகூப்பானால் பிரத்தியங்கரா. என்னமோ… Read More »அத்தியாயம் 8