ஒரு மழைப்பொழுதினில்-2
கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2