பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 1-5 அத்தியாயங்கள்
1. கோடிக்கரையில் கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. “கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி” என்பது போல, அந்தச் சுழிக்காற்றுப்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 1-5 அத்தியாயங்கள்
