Liked Forum Posts
|
பூட்டி வைத்த காதலிது என் இதயம் சென்று திரும்பும்உன் மூச்சுக் காற்று அறிந்தும்கூறவில்லையா உன்னிடம் ?!என் கண்கள் பார்த்துத் திசையை மாற்றிக் கொள்ளும்உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?!உன் இதயத்திடம்கண்களிலிருந்து இதயத்திற்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
உனக்காக கை விரல்களைசுட்டுக் கொள்கின்றேன் .சமையல் அறையில்ஏனோ ,வலிகள்உணர முடியவில்லை .உனக்காகசமைக்ககற்று கொள்வதால் ...! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
நன்விழி அத்தியாயம்-5 நன்விழி அத்தியாயம்-5 *ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. | In forum நன்விழி-Praveena Thangaraj | 2 years ago |
|
இணையவலை கட்செவி அஞ்சல் (முடிவுற்றது) phone மூலமாக ஏற்படும் மற்றொரு விழிப்புணர்வு கதை. அக்ஷராவின் இறப்பு, நிரல்யா சாந்தனு வாழ்வில் இல்லறம் கசக்கிறது. நிரல்யா தேடுதல் என்ன? அஜய்-ஆர்யா-அனிதா மூவரின் கல்லூரி வாழ்வு இம்மூன்றும் ஒரே நேர்கோ... | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
|
ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...(முடிவுற்றது) hi friends phone மூலமாக ஏற்படும் விபரீத கதையில் இதுவும் ஒன்று. தன் தாய் தந்தை தன்னை கவனிக்கவில்லை. வளர்ந்து விட்டதால் கண்டுக்கவில்லை என்று ஏங்கி காதல் என்று தவறான நபரை நெருங்க, விதியோ அவளை காப்பாற்றி... | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
