Skip to content

Forum Replies Created

நிணம் உருக

நிணம் உருக இரவை பகலாக்கும் முயற்சியில் வண்ண வண்ண விளக்குகள் அந்த மண்டபத்தை ஜெகஜோதியாக காட்சிப்படுத்த அங்கு ஓய்வறையில் ஜோதியானவள் நெருப்பில் நின்றது போல் துடித்துக் கொண்டிருந்தாள். அதற்கு காரணமானவனோ எவ...

In forum Trending Story update here

3 months ago
பிரியமானவளின் நேசன் 11

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் இறுதி அத்தியாயம் வாசிங்க கருத்துக்களை பகிருங்க இதுவரை கருத்து பகிர்ந்து உற்சாகமளித்த தோழமைகளுக்கு நன்றிகளும் அன்பும்

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 10

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் அத்தியாயம் 10 வாசியுங்க கருத்துக்களை பகிருங்க

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 9

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் 9 வாசியுங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இன்னும் இரண்டு அத்தியாயத்தில் முடிவுறும்.

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 8

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் 8 வாசியுங்க நிறை குறைகளை பகிருங்க

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 7

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் ஏழாவது அத்தியாயம்

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 6

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் அத்தியாயம் 6

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
வஞ்சிப்பதோரும் பேரவா

வஞ்சிப்பதோரும் பேரவா - பார்கவி முரளி டைட்டில் வித்தியாசமா இருக்கவும் வாசிக்க எடுத்தேன். தலைப்புக்கும் கதைக்கும் அப்படி ஒரு பொருத்தம். லவ் வித் க்ரைம் த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருந்தது. கதையில் வர...

In forum JJ-2024 முடிவுற்ற கதைகளின் விமர்சன பகுதி

1 year ago
பிரியமானவளின் நேசன் 5

ஹாய் நண்பர்களே பிரியமானவளின் நேசன் 5வது அத்தியாயம் வாசிங்க கருத்துக்களை பகிருங்க நன்றி

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 4

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் அத்தியாயம் 4 வாசிங்க கருத்துக்களை பகிருங்க

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 3

வணக்கம் நண்பர்களே பிரியமானவளின் நேசன் அத்தியாயம் 3 வாசித்து பாருங்க கருத்து பகிருங்க கடந்த அத்தியாயத்திற்கு கருத்து பகிர்ந்த தோழமைகளுக்கு நன்றி❤️

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 2

ஹலோ நண்பர்களே தாமதத்திற்கு மன்னிக்கவும். ஹெல்த் இஷ்யூ. இதோ அடுத்த அத்தியாயம் பிரியமானவளின் நேசன் 2 வாசிங்க கருத்துக்களை பகிருங்க. கடந்த அத்தியாயத்திற்கு கருத்து பகிர்ந்த வாசகர்களுக்கு நன்றி'...

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
பிரியமானவளின் நேசன் 1

ஹலோ நண்பர்களே பிரியமானவளின் நேசன் முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு. வாசிச்சி பாருங்க கருத்துக்களை பகிருங்க நன்றி.

In forum பிரியமானவளின் நேசன் - Anusha David

1 year ago
நீயென் காதலாயிரு

போலிஸ் சஸ்பென்ஸ் த்ரில்லர் சோசியல் மெஸெஜ்னு இவங்க கதையை வாசிச்சிட்டு காதல் கதை வாசித்ததும் ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது. காதலும் நகைச்சுவையும் ரொமான்ஸ் சென்டிமென்ட்னு எல்லாம் கலந்த கலவையா இரு...

In forum பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்

1 year ago
இயற்கையில்லா பொய்கை

இயற்கையில்லா பொய்கை அன்று சுற்றி பச்சை விருட்சங்களும் அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும் மேலே சமதள நீர்பரப்பையும் நீரிலே வண்ண அல்லிகளும் அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும் நீரூற்றில் ஒட்டி உறவாட ...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
அத்தினியின் ஆசை

அத்தினியின் ஆசை புத்தம் புதிய பூமியில் பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவே வேழம் ஒன்று கம்பீரமாக வத்தகையை ருசிப்பதை கண்ட அத்தினி ஆசை கொண்டு அருகே செல்ல களிரோ நாட்டம் இன்றி கடந்தது பூவனம் நோக்கி ...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
வலி

வலி உதாசீனம் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் நீயும் தரும்போது வலிக்கிறது… ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
அச்சம்

அச்சம் ஒவ்வொரு நொடியையும் மௌனமாக கடக்கிறேன்... எங்கே உன் நினைவால் விழிகள் உவர் நீரை உகுத்திடுமோ என்று சிரிக்கவும்.. பேசவும்.. அச்சங்கொண்டு மௌனிக்கிறேன்...! ✍️அனுஷாடேவிட் Attachment ...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
திருட்டு மாங்காய்

திருட்டு மாங்காய் விவரம் அறிந்த சிறுவயதினிலே பால்வண்ண பள்ளி பருவத்திலே மா மரம்தனில் ஏறி சின்னஞ்சிறு கிளையைப் பிடித்து மயிரிழையில் உயிர் தப்பித்து கடுவா கருப்பெறும்பிடம் கடிவாங்கி வீட்டுக்காரன் தலை த...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
தொலைதூர காதல்

தொலைதூர காதல் உன் கண்கள்...💜 உன் வார்த்தைகள்...🧡 உன் நேசம்...❤️ உன் வாசம்...💛 உன் நிழல்...💙 உன் ஸ்பரிசம்...💚 அத்தனையும் கண் முன்னே நிற்கிறது கா...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
காதலை தேடி

காதலை தேடி மேகமூட்டமாய் உந்தன் நினைவுகள்... எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்..... என் விழிகளில்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு உன் காதலாலே என்னை முழுவதும் ஆக்ரமித்தாய்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
நினைவுகளுடன்

நினைவுகளுடன் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளப் புத்தகங்களைப் போல..... மிக அழகாய் அடுக்கி வைத்திருக்கிறேன்...💝 உன்னை முதலில் சந்தித்த பொன் நாளை ...💕 உன்னிடம் காதல் மொழிந்த நாளை.....

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
மௌனம்

மௌனம் உடுத்தியிருக்கும் உடையோஉண்ணுகின்ற உணவோஉறைவிட உட்சூழலோஅனைத்துமே என் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது தான்... விரும்பி வந்தும்விரும்பாத ஒன்றில்எனை நானே திணித்துவாழ பழகிடும் சூழமைவு... உயிர்க்கூட்டினை...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
தாயுமானவன்

தாயுமானவன் என் தந்தைக்கு கண்ணீர் வரும் என்பதே என் திருமணம் முடிந்து வழியனுப்பும் போது தான் நான் உணர்ந்தேன்... கொஞ்சிடவும் தெரியும் என்பதே என் குழந்தைகள் பிறந்தபோது தான் நான் உணர்ந்தேன்... தந்தைய...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
முத்துக்கள்

முத்துக்கள் பெண்ணவளின் மனதும் ஆழ்கடலும் ஒன்று தான்.. ஆழத்தில் தான் முத்துக்கள் கிடைக்கும்.. பெண்ணின் மனதை புரிந்து பார் அவளை விட விலைமதிப்பற்ற வெண் முத்து எங்கும் கிடைக்காது...! ✍️அனுஷா...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
மணமாலை

மணமாலை உன் புன்னகையில் சிந்திய முத்துக்களை அன்பெனும் மாலையாக கோர்த்து மணமாலையாக அணிவிக்கிறேன்..ஏற்றுக்கொள்ளடி முத்துப்பெண்ணே...! ✍️அனுஷாடேவிட்

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
வியர்வைத்துளி

வியர்வைத்துளி முழுமதி அவளின்முகத்தில் வெண்முத்துக்கள்பரிதியின் தயவில்ஜொலிக்கின்றன..வியர்வைத்துளிகளாய்...! ✍️அனுஷாடேவிட்

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
முத்தமிழ்

முத்தமிழ் சிதறி கிடக்கும் வெண்முத்துக்களாய் நீல வானில் நட்சத்திரங்கள்..என் காதல் மனதின்வெண் முத்துக்களாய்அவள் பேசும் முத்தமிழ்...! ✍️அனுஷாடேவிட்

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
வாழ்க்கை பாடம்

தந்தூரி வாழ்க்கை பாடம் சுவையான தந்தூரி சமைந்து வரவே பதபடுத்தலும் பல பொருட்களும் தேவையாயிருப்பின் வாழ்க்கையில் நல் நிலைக்கு வருவதற்கும் பல படிநிலைகளை கடந்து தான் வர வேண்டும்...! ✍️அனுஷாடே...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
உயிர்

உயிர் உனக்காக மட்டுமே படைப்புப் புத்தகத்தில் எழுதப்பட்ட உயிர் நான்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
ஆகச்சிறந்த அன்பு

ஆகச்சிறந்த அன்பு ' அவனிடம் என்ன ரகசியம் பேசுகிறாய் ? ' என்று மகனும் ' எப்போதும் அவனையே கொஞ்சுகிறாய் ' என்று என்னவனும் என்னை சாடுவது...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
வாசம் சுவாசம்

வாசம் சுவாசம் உந்தன் வாசம் கேட்டு எந்தன் சுவாசம் ஏங்குகிறது... மீண்டும் எப்போது உன் ஸ்பரிசம் கிடைக்கும் என்று...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
அதே காதலுடன்

அதே காதலுடன் நீ என்னை வேண்டும் என்று சொல்வதாலோ, வேண்டாம் என்று சொல்வதாலோ எதுவும் மாறிவிட போவதில்லை... உன்னை முதலில் சந்தித்த போது இருந்த அதே காதலுடன் இன்றும் நான்...! ✍️அனுஷாடேவிட...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
வெட்கம்

வெட்கம் ஒற்றைப் புருவ உயர்த்தலில் என் வெட்கங்களை களவாடும் கள்வன் அவன்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
பசி தூண்டி

பசி தூண்டி தினமும் விடியலை உணர்த்தியஆடி ஓடி களைத்து போனநாட்டுக்கோழி உண்டிக்குதன்னை ஒப்புவித்தது... ஆம்...தன் உயிர் இழையவெளிப்புற உறையை களைந்து நீராடி சருமத்தில் கீரலிட்டுசிட்ரஸ் சாற்றினையும்காஷ்மீர் ச...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
காதலாக வாழ வேண்டும்

காதலாக வாழ வேண்டும் ஏழேழு ஜென்மம் வேண்டாம்... இந்த ஜென்மமே உன் மொத்த வாழ்விலும் நான் மட்டுமே காதலாக வாழ வேண்டும்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
உணர்வதும் உணர வைப்பதும்

உணர்வதும் உணர வைப்பதும் அன்பை உணர்வது மட்டும் அல்ல... உணர வைப்பதும் காதல் தான்...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
காதல் கனா

காதல் கனா விழித்துக் கொண்டே கனா காணும் மாய காதல் கனவுலகினை என்னுள் நிகழ்த்தும் மாயகள்வன் நீ மட்டுமே...! ✍️அனுஷாடேவிட் Attachment removed

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
என் அன்பே

என் அன்பே உன்னில் அன்பு செலுத்த... உன் வலிகளை தாங்கி கொள்ள... உன் சுவாசத்தின் வாசம் உணர... உன் மோகம் தீர்க்க... உன் மகிழ்ச்சியில் கொண்டாட... உனக்காக வாழ... உனக்காக மட்டுமே வாழ... நீ வேண்டும்... நீ ...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
காதணிகள்

காதணிகள் அவளின் புன்னகைக்கு போட்டியாக காதினோரம் அணிந்த காதணிகள் சிணுங்கும் சத்தம் பேரழகாய் மிளிர செய்கிறது பெண்ணவளை... அதில் சற்றே பெருமை தான் எனக்கு...! ✍️அனுஷாடேவிட் Att...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
நீ

❤️நீ❤️ என் தேடலில் நீ... என் சிந்தையில் நீ... என் வாழ்வில் நீ... என் நிழலில் நீ... என் காதலும் நீ... என் சொந்தமும் நீ... என் உயிர் மூச்சில் நீ... என் ஏக்கமும் நீ... என் க...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
தாயன்பு

In forum Anusha David-சிறுகதை

2 years ago
அவளும் நானும்

அவளும் நானும் மித்திரன் நித்திரைக்கு நகர்ந்திட..வான் வண்ணமயமாய் மிளிர்ந்திட..புள்ளினங்கள் கவி பாடிட..இளந்தென்றல் இளமைக்கு போட்டியிட..ஜதி பேசும் கானங்கள் இசைத்திட..சர்வமும் உயிர்பெறும் அரங்கேற்றமாய்கால...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
எழுத்து உலகம் தனி உலகம்

வணக்கம் நண்பர்களே முத்தமிழ் பற்றி உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்? தெரிந்து கொள்ள ஆர்வமா ? படித்து விட்டு நிறை குறைகளை மனதார பகிருங்கள். நன்றி🙏

In forum Anusha David-சிறுகதை

2 years ago
முதல் காதல்

முதல் காதல் என் வாழ்வின் வசந்தத்தின் வாசமே ...!நீயே என் சுவாசமே...என் முதல் காதலே ...என்னை முற்றிலும் மாற்றிய காதலே ... எத்தனை யுகம் அழகழகாக கடந்து சென்றாலும்என் உயிர் முழுவதும் நிறைந்தவனே...என் சுவா...

In forum Anusha David -கவிதைகள்

2 years ago
RE: பூட்டி வைத்த காதலிது

@praveena சூப்பர்♥️

In forum Praveena-காதல் கவிதைகள்

2 years ago
Page 1 / 2