கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)
அத்தியாயம்-14 பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான். காஞ்சனாவிடம் கூட, “ஆச்சி… நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல” என்றவனிடம், “அடப்போட… நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ…
