தெரிந்துதெளிதல்-51
பொருட்பால் | அரசியல் |தெரிந்துதெளிதல் குறள்:501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.… Read More »தெரிந்துதெளிதல்-51
