தீவினையச்சம்-21
திருக்குறள் |அறத்துப்பால் | இல்லறவியல் |தீவினையச்சம் குறள்:201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். குறள்:202… Read More »தீவினையச்சம்-21