Skip to content
Home » விதுரன்-பிரகதி

விதுரன்-பிரகதி

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

துஷ்யந்தா-42 வீட்டிற்கு வந்த பொழுது விதுரன் எதையோ பருகி கொண்டிருந்தான். மதுவகையில் ஒரு பானம் என்றவரை அறிந்து குழந்தையை கொடுக்கவில்லை. அவனுமே தடுத்து நிறுத்தி கேட்கவில்லை. அடுத்த நாள் அதே அமைதியோடு எழுந்தனர். விதுரன்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41

துஷ்யந்தா-41      பல வித  யோசனையோடு பிரகதி மெதுவாக நடந்து மேலே ஏறி கொண்டிருந்தாள்.    குழந்தையின் உடையை தளர்த்தி மெல்லிய ஆடையை அணிவித்தப்பின் அமுதம் பருக கொடுத்து அமைதியாக மாடிக்கு அழைத்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா-40    விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள்.    அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா-39    அறைக்கு வந்த பிறகு குழந்தையை படுக்க வைத்திருந்தான். தன்வீயை இரசித்து பார்த்தவன் தன்னருகே திரும்பி பார்க்க பிரகதி இவனை இரசிப்பதை கண்டதும் முகம் திருப்பி கொண்டான்.      நான் முகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா-38       கண்ணை கசக்கி ”குட்மார்னிங் டெ” என்றவன் விறிட்டென எழுந்தான்.        ஏதோ தீயை மித்திதவன் போல போர்வையை உதறி முகம் திருப்பி குளியலறைக்கு சென்றான்.    நொடிகளும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா-37     ஆதித்யா இறக்கும் முன் விதுரன் வாழ்வு பூர்த்தியாகவில்லையே பேரனின் இல்லற வாழ்வு இப்படியானதே என்று நெஞ்சு பிடித்து பிரகதியை அச்சப்படுத்திட போனில் ‘விதுரனின் மகள் தன்வீ’ என்று போட்டோவை காட்டி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36

துஷ்யந்தா-36 இரண்டு மாதம் ஒப்பந்த காலம் முடிவடைய ஒரு வாரம் இருந்தது. அதுவரை பிரகதி விதுரன் வாழ்வு அழகாய் பயணித்தது. ஆனால் அன்று ஒப்பந்தமும் வேண்டாம். இதே இரண்டு மாத கெடுவை போல வாழ்க்கை… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

துஷ்யந்தா-35 மதியம் சாப்பிட வந்தவளை ஆதித்யா வரவேற்று அமர வைத்தார். “என்னம்மா.. விதுரனோட சண்டையா… காலையிலேயே காபி குடிக்கவோ, டிபன் சாப்பிடவோ வரலை.” என்றவருக்கு என்ன கூறி விளக்குவாள்.     ஆனால் அவளின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34

துஷ்யந்தா-34      இரவு அறைக்கு வந்த நேரம் பிரகதி தயங்கி நின்றாள். அவளின் கால் விரல்கள் நடுங்கி முன்வர, உடை மாற்றி வந்தவன் “என்ன சடனா சேரி?” என்றான்.    “நீங்க தான்..… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -33

துஷ்யந்தா-33 தன் அத்தனை கோபத்தையும் அடக்க வழியின்றி வெளியே இருந்த ஸ்விம்மிங் புலில் நீந்த ஆரம்பித்தான். எப்பொழுதும் காரை எடுத்து பயணிப்பது அவன் வழக்கம். இன்று அப்படி சென்றால் விபத்து நேர்வது உறுதி. அவனுக்கோ… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -33