பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 41-46 அத்தியாயங்கள்
41. கரிகாலன் கொலை வெறி ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 41-46 அத்தியாயங்கள்