Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள்

மீண்டும் மலரும் உறவுகள்

“ஏன் மா ?இங்க உட்க்கார்ந்து அழுதுட்டு இருக்க..”” என்ன ஆச்சு?” என்று குரல் கேட்டவுடன்  தன் அருகில் திரும்பி பார்த்து திருதிருவென   முழித்தாள். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்”..”அவளது மிரச்சியான பார்வையை பார்த்தவுடன் என்ன ஆச்சு ?என்று அவளது தோளில் தட்டியவர் அவளது அருகில் உட்கார்ந்தார்”.”ஒரு பெண்மணி”.” இல்லை ஆன்ட்டி .என்று விட்டு அமைதியாகினாள் .””என்னாச்சு ?ஏன்? இங்கு வந்து அழுதிட்டு இருக்க ?மிஸ் ஏதாவது திட்டி விட்டார்களா?”..” நீ ஏதாவது செய்து விட்டாயா? என்று கேட்க “..”இல்லை ஆன்ட்டி நான் எதுவும் தவறு செய்யவில்லை “..”என்னுடைய டிரஸ்ஸில் கரையாகிவிட்டது என்று என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னை கேலி செய்கிறார்கள் என்று மென்று முழுங்கினாள் “..”அந்த பெண்மணி தேவி சிரித்த முகமாக அவளை நெற்றி முறித்து விட்டு இதற்காக யாராவது அழுவார்களா ?என்று கேட்க “..”இல்லையே.. என்னுடைய என்று ஆரம்பித்தாள்”..”உன்னுடைய நண்பர்கள் தானே கேலி செய்தால் செய்து போகட்டும் நாளை நீ ஏதாவது விடயத்தில் அவர்களை கேலி செய்யாமல் இருப்பாயா ?”..”இல்லை, அல்ல உன்னுடைய நண்பர்கள் சிரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள் என்பதற்காக யாராவது அழுவார்களா? “..”இல்லை இருந்தாலும் என்றது அந்த பதின் வயது மொட்டு”..”ஒன்றுமில்லை இது நல்ல விஷயம் தான் “சரியா..” உன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா? இல்லையே டீச்சர் அப்பா அம்மாவிற்கு ஃபோன் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினார்கள் “..”இன்னும் எனக்கு எதுவும் தெரியவில்லை .என்னை இங்கே உட்கார்ந்து இருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்கள்”..” சரி இரு மா வருகிறேன் எந்த வகுப்பு என்று கேட்டு தெரிந்து கொண்டு தேவி அவளுடைய வகுப்பறையை நோக்கிச் சென்றார் “..”அங்கு அழுது கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண் பெயர் சந்தியா. அவளுடைய வகுப்பை அடைந்தவுடன் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றார் தேவி “..”நீங்க என்று அங்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் டீச்சர் கேட்க”..” நான் வெளியில் வந்து கொண்டிருந்தேன் .வெளியில் சந்தியா என்ற பெண் உட்கார்ந்திருந்தது என்றவுடன் உங்களுக்கு அந்த பெண்ணை தெரியுமா ?என்று டீச்சர் கேட்க”..”இல்லை .எனக்கு அந்த பெண் யார் ?என்று தெரியாது .அதனால அவள் அழுது கொண்டிருந்ததால் என்ன விஷயம் என்று கேட்டேன்”..” நீங்கள் அவர்கள் வீட்டிற்கு போன் செய்து விட்டீர்களா ?என்று கேட்டார் தேவி.”” போன் செய்தேன் மேம்.நான். அந்த பெண்ணுடைய அப்பா, அம்மா இருவருமே போன் எடுக்கவில்லை”..”அதனால் தான், அதனால் என்றால் என்ன?”.” நீங்கள் யாராவது அந்த பெண்ணின் வீட்டில் சென்று விட்டு வரலாமே ?”..”மேம், இது பரீட்சை நேரம் வேற அல்லவா ?””கொஞ்சம் பள்ளியில் எங்களை என்று விட்டு அமைதி காத்தார் டீச்சர்”..”டீச்சரின் நிலைமையை உணர்ந்த தேவி என்னை நம்பி வேண்டுமானால் அந்த பெண்ணை என்னுடன் அனுப்பி வைக்கிறீர்களா ?”என்றவுடன் ஒரு சில நொடி அவரது கண்ணை பார்த்துவிட்டு நீங்கள் என்று கேட்டார் டீச்சர் “..”இதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் உதயாவின் அம்மா தேவி என்றார் “..”மேம் இருந்தாலும் பெண் பிள்ளை என்று விட்டு தயங்கினார் டீச்சர் .அதனால் ,தான் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். “..”அந்த பெண் இப்பொழுது அவளுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் அல்லவா ?ஏற்கனவே அவளுடைய நண்பர்கள் கேலி செய்தார்கள் என்று அழுது கொண்டிருக்கிறாள்”..” கொஞ்சம் யோசிங்கள். நான் இந்த பெண்ணை பத்திரமாக அவர்கள் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்”..” உங்களுக்கும் வேண்டுமானாலும் அங்கு சென்று அந்தப் பெண்ணை ஒப்படைத்து விட்டு போன் செய்கிறேன் என்றார் “..”அந்த டீச்சர் உடைய நம்பரை வாங்கிக் கொண்டார். சரி என்று விட்டு டீச்சரும் பேசிவிட்டு தேவி உடன் அனுப்பி வைத்தார் சந்தியாவை “..”தேவி டீச்சரிடம் பேசிவிட்டு சந்தியாவின் அருகில்  வந்து  என்னுடன் உங்கள் வீட்டிற்கு வருகிறாயா ?”..”ஏன் ஆன்ட்டி மிஸ் என்னுடைய அப்பா அம்மாவிற்கு ஃபோன் செய்யவில்லையா?”..” இல்லை டா மா மேம் உன்னுடைய அப்பா ,அம்மாவிற்கு ஃபோன் செய்திருக்கிறார்கள் .அவர்கள் இருவரும் வேலையாக இருப்பார்கள் போல போன் எடுக்கவில்லை “..”அதனால் ,தான் என்றார்.நீங்கள் என்று கேட்டதற்கு நான் இதே பள்ளியில் படிக்கும் உதயா என்று பையனின் அம்மா “..”அவர் எந்த வகுப்பு என்று கேட்டாள் சந்தியா. என்னுடைய மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் “..”நான் பத்தாம் வகுப்பு என்றாள். தேவி சிரித்து விட்டு சரி உன் வீட்டிற்கு செல்லலாமா ?இல்லை அப்பா அம்மா வருவார்கள் “..”அவர்கள் வரட்டுமே நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன் .”..” பத்திரமாக உங்கள் வீட்டில் உன்னை விடுவேன் என்று சிரித்தார் “..”சரி என்று விட்டு அவருடன் எழுந்து நின்றால் நின்று விட்டு தன்னுடைய உடையை பின்னாடி பார்க்கச் செய்தாள் “..ல” அது ஒன்றும் இல்லைம்மா. இந்த வயதில் அனைத்து  பெண்களும் வரக்கூடியது தான்”..” இதற்காக எல்லாம் பயப்பட கூடாது. இது நல்ல விஷயம் நீ பெரிய பெண்ணாக ஆகி இருக்கிறாய் என்றார் “..”சிரித்த முகமாக அவளுடன் பேசிக்கொண்டு அவளை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்று அவளுடைய வீடு இருக்கும் தெருவிற்கு சென்று இறங்கினார்”..” தேவி  போகும் வழியெங்கும் அவளிடம் தைரியமாக இருக்க வேண்டும். “..”இனி யாரிடமும் துணிச்சலாக பேச வேண்டும் .தன்னிடம் ஒரு ஆண் தவறான முறையில் நெருங்கினால் இல்லை பேட் டச் செய்தாலோ அவர்களை எப்படி தடுக்க வேண்டும் “..” பயப்படாமல் வீட்டில் உள்ளவர்களிடமும் ,வகுப்பில் உள்ள ஆசிரியர்களிடமும் சொல்ல வேண்டும் “..”அதே போல் பள்ளியில் கூட ஆசிரியர்கள் யாராவது உன்னிடம் தவறாக நடந்து கொண்டாலும், டீச்சர்சிடம் சொல்ல வேண்டும் என்று அனைத்தையும் சொல்லிக் கொண்டே அவரது வீடு இருக்கும் தெருவிற்கு சென்று இறங்கினார்கள்”..” சந்தியாவும் ,தேவியும் அவர்கள் தெருவில் இறங்கியவுடன் ஆட்டோவை நிறுத்தி காசு கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு  செல்ல வேண்டி இறங்கினார்கள்”..”சந்தியாவின் வீடு அந்த தெருவில் ஒரு சந்துக்குள் இருந்தது .அந்த சந்துக்குள் ஆட்டோ போகாது என்பதால் இங்கேயே இறங்கி கொண்டார்கள்”..”ஐந்து ஆறு  வீடு தள்ளி அவர்கள் வீட்டிற்கு முன்பு போய்  நின்றார் தேவி “..”அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு இருந்தவுடன் அவரது கண்கள் கலங்கியது ஒரு மாதிரியாக ஆகியது”..” தேவிக்கு நெஞ்செல்லாம் படப்பட வென்று  அடித்துக் கொண்டது”.”பழைய நினைவுகள் வந்து சென்றது “..”சந்தியா வேகமாக வீட்டின் கதவை தட்டி செய்தாள்.அப்பொழுது அவர்கள் வீட்டு கதவை திறந்து கொண்டு நடுத்தர வயது ஒரு ஆண் வெளியில் வந்தார்”..”அங்கு இந்த நேரத்தில் தனது மகளை பார்த்தவுடன் தனது மகளைப் பார்த்துவிட்டு என்னம்மா இந்த நேரத்தில் என்று தனது மகளின் தாடையை பற்றினார் “..”அவரை பார்த்தவுடன் தேவி சிலை போல் நின்றார் .இந்த ஆன்ட்டி தான் அப்பா அழைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற விட்டு தன் தந்தையிடம் கை காண்பித்தாள் சந்தியா”..”தேவியை கை காண்பித்த சந்தியா தேவியின் முகம் ஒரு மாதிரியாக இருந்த உடன் தேவியின் முகத்தை பார்த்துவிட்டு ஆன்ட்டி என்னாச்சு என்று தேவியின் கையை பிடித்தாள்”..” தேவி ஒரு சில நொடி அங்கு நிற்கும்  சந்தியாவின் அப்பா கண்ணனைப் பார்த்துவிட்டு அதிர்ச்சி ஆகி விட்டு இல்லை அது ஒன்றுமில்லை மா”..”இதுதான் உன் வீடா என்று விட்டு அமைதியாக நின்றாள்”..” அங்கு நிற்கும் கண்ணன் தேவியை முறைக்க செய்தார் .யாருடன் வருவது என்றெல்லாம் விவஸ்தை இல்லையா ?என்று தன் மகளிடம் கடிந்து கொண்டார்  கண்ணன்”..”தன் தந்தை இதுவரை தன்னிடம் இப்படி கடிந்து பேசியது இல்லையே ? இன்று முதல்முறையாக கடிந்து பேசுகிறார் என்று அச்சம் கொண்டாள் “..”அப்பொழுது அவளது முகம் மாறுதலை பார்த்த தேவி ஒன்றுமில்லை .””அம்மா இல்லையா ?என்று கேட்டவுடன் இருக்கிறார்கள் அம்மா அம்மா என்று அழைத்தாள் “..”அவள் அழைப்பை கேட்டுக்கொண்டு வந்த  மலர் தன் பெண் இந்த நேரத்தில் இங்கு இருப்பதை பார்த்துவிட்டு மலர் என்னாச்சு கண்ணம்மா ?”..”ஏன் ?இப்பொழுதே வந்துவிட்டாய் ?என்று தன் மகள் அருகில் வந்து நின்றார் “..”அப்பொழுது இந்த ஆண்டி கூட தான் வந்தேன் என்று விட்டு சந்தியா கை காண்பித்தாள் தேவியை”..”  மலர் தன் பெண் கை போகும்  இடத்தை பார்த்தவர் ஒரு சில நொடி அதிர்ச்சி ஆகி விட்டு வாருங்கள் என்று அழைத்தார்”..” இல்லை மலர் .அது என்று விட்டு உன் பொண்ணா என்றார் .”..”மலர் தன் கணவனை பார்த்துவிட்டு ஆமாம் என்ற உடன்  உன்னுடைய பெண் பெரிய பெண்ணாகி விட்டாள்”.” நான் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது ஒரு இடத்தில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் “..”அதனால் வீட்டில் விட்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன் .”.”வேறொன்றும் இல்லை என்று விட்டு இரண்டு அடி நகர்ந்தார் “.பிறகு ,”திரும்பி பார்த்தார் கண்ணன் தனது மனைவியையும் ,அங்கு நிற்கும் தேவியையும் முறைத்துவிட்டு அவர்கள் வீட்டிற்க்குள் சென்று விட்டார்”..”அதை பார்த்தவுடன் தேவி தன் கண்ணீரைத் துடைத்து விட்டு உன் பெண்ணை பத்திரமாக பார்த்துக்கொள் “.”அவள் இப்பொழுது பெரிய பெண்ணாகி இருக்கிறாள் என்று மலரை பார்த்து சொல்லி விட்டு தங்களது வீடு நோக்கி கிளம்பினார் தேவி”..” தேவி ,கண்ணன் ,மலர் மூவருக்கும் என்ன உறவு “..”ஏன் தேவியை பார்த்தவுடன் கண்ணன் முறைக்க செய்தார் “என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம். அன்புடன்தனிமையின் காதலி

2 thoughts on “மீண்டும் மலரும் உறவுகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *