Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 5

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 5

அத்தியாயம் – 5

-தொடரும் –

14 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 5”

    1. சந்திரன் தெளிவாகப் பேசினாலும் அது அப்படியே நடக்கும் எனக் கூற முடியாதே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி பிரியா

  1. அந்தக்காலம் என்று இல்லை. இப்போதும் கூட பெண்கள் இது போன்ற துறைகளில் இருக்கும் போது இதே போன்ற பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். நீங்க முந்தைய அத்தியாயதோல் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. பெண்கள்தான் அக்னி பரிக்ஷை செய்ய வேண்டும். சந்திரன் கேரக்டர் அவங்க பெரியப்பா கேரக்டர் எல்லாமே ரொம்ப அழகா செதுக்கி இருக்கீங்க, இதுதான் யதார்த்தம். தெளிவான அத்தியாயம்.

    1. உண்மை தான். அக்னி பரிக்ஷை எப்போதும் பெண்களுக்குத் தான். பெரியப்பா கேரக்டர் பற்றி சொன்னது ரொம்ப மகிழ்ச்சி. யதார்த்தம் இந்த வார்த்தை மிக்க மகிழ்ச்சி தருகிறது. நன்றி. நன்றி வத்சலா.

  2. கல்யாணம் முடிஞ்சாச்சு, இன்னும் பேச சந்தர்ப்பம் வாய்க்கலியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *