வணக்கம். எனக்காக வந்தவனே! என்னும் தலைப்பில் புது புதினம் ஒன்றை இத்தளத்தில் வெளியிடப் போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இந்தக் கதை முடிந்து ஒரு வாரத்தில் நீக்கப்படும். நீக்கிய பின், சுடுகாட்டில் தென்றல் வீசினாலின் பாகம் இரண்டு விழிதாண்டும் வழிகள் கதை இங்கு பதிவேற்றப்படும். தங்கள் ஆதரவை விரும்பி, அன்புடன்.