வணக்கம். கதையைப் படித்துத் தொடர் ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இன்று இரவு கதையின் நிறைவு அத்தியாயம் வெளியிடப்படும். 14. 01. 2025 கதை இங்கிருந்து எடுக்கப்படும். படிக்க விரும்புபவர்கள் அதற்குமுன் படித்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.