Skip to content
Home » காடை வறுவல்

காடை வறுவல்

செய்முறை:

Thank you for reading this post, don't forget to subscribe!

காடை சிக்கனை போல இருக்கும். காடை குழம்பும் வைக்கலாம்‌ . வறுவலும் செய்யலாம். இப்ப வறுவலை காண்போம். மோஸ்டா காடை லைட்டா கையிலேயே பிச்சிடும் அளவுக்கு மென்மையாக இருக்கும். சிக்கன் வறுவலுக்கு உபயோகப்படுத்தும் மசாலாவே இதற்கு போதுமானது.

தேவைக்கேற்ப👇🏻

இஞ்சி பூண்டு பேஸ்ட்

தூள் உப்பு

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

தயிர் லேசாக எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு.

இவையெல்லாம் கலந்து வைத்து சூடான எண்ணெய்யில் பொறித்து எடுத்துக்கொள்ளவும். மிருதுவான காடை, சிக்கனின் நார்கறி போல் இல்லாமல் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *