Skip to content
Home » சிசுவின் கதறல்- ஹைக்கூ

சிசுவின் கதறல்- ஹைக்கூ

தவறு செய்யாமலேயே

Thank you for reading this post, don't forget to subscribe!

தண்டனை

அநீதியான உலகம் இது

அழிக்கபட்ட சிசுவின் கதறல்.

*ஜூலை 2010 அன்று மங்கையர் மலரில் பிரசுரமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *